குட்டி பூச்சி

This content is also available in: English

பாடகர்கள்: மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: எனக்குள் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
எனக்குள் ஒருவன் படத்திலிருந்து குட்டி பூச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாணிக்க விநாயகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.குட்டி பூச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்குள் ஒருவன் படத்தின் குட்டி பூச்சி பாடலின் வரிகள்

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : 1..2…3..4..

ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே
தங்கி ஊறுரா
அவதான் குச்சி மிட்டாய்
உச்சி கொட்டி திங்க சொல்லுறா

ஆண் : வட்டி கட்டி காதலிச்சி
கொஞ்ச சொல்லுறா
அவதான் மொத்த பல்ல காட்டி
என்னை மிஞ்சி கொல்லுறா

ஆண் : தஞ்சாவூரு பொம்மை போலே
தத்தளிக்கிறேன்…நானும்
தப்பி தப்பி வார்த்தையைத் தான்
கொப்பளிக்கிறேன்

ஆண் : கட்டிபோட்ட யானையாட்டம்
முட்டி மோதுறேன்
என் கட்டி தங்கம் சொல்லுக்கு தான்
மெட்டு ஒதுறேன்

ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே
தங்கி ஊறுரா
அவதான் குச்சி மிட்டாய்
உச்சி கொட்டி திங்க சொல்லுறா

ஆண் : வட்டி கட்டி காதலிச்சி
கொஞ்ச சொல்லுறா
அவதான் மொத்த பல்ல காட்டி
என்னை மிஞ்சி கொல்லுறா

ஆண் : ஹே…
மஞ்ச புள்ள சொல்ல சொல்ல
பச்சை காளை வெல்லவில்ல
மண்டையாட்டி தள்ளி நின்னுச்சே

ஆண் : ஓஹோ… சுத்தி சுத்தி ஊரை சுத்தி
கெட்டியாத்தான் கயிறும் பூட்டி
கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே

ஆண் : முணங்கி நானும் இனங்குறேங்க
மனசு எல்லாம் மனக்குதுங்க
கணக்கு எங்கே முடியுமின்னு
எனக்கு ஏதும் தெரியலைங்க

ஆண் : வட்டி கட்டி காதலிச்சி
கொஞ்ச சொல்லுறா
அவதான் மொத்த பல்ல காட்டி
என்னை மிஞ்சி கொல்லுறா

எனக்குள் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

குட்டி பூச்சி தேடல் சொற்கள்:
குட்டி பூச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குட்டி பூச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குட்டி பூச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குட்டி பூச்சி பாட்டு
குட்டி பூச்சி ஐடியூன்ஸ், குட்டி பூச்சி tamil2lyrics
எனக்குள் ஒருவன் குட்டி பூச்சி
குட்டி பூச்சி பாட்டு வரிகள்
குட்டி பூச்சி படத்தின் பேர்
குட்டி பூச்சி ரிங்டோன்
குட்டி பூச்சி வரிகள்
பாடல் குட்டி பூச்சி
சந்தோஷ் நாராயணன் குட்டி பூச்சி