என்னடா சொல்ல

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்,ஹரிச்சரன்,வேல் முருகன்,ரமேஷ் விநாயகம்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: எந்திரும் புன்னகை

இந்த பாடலை பற்றி :
எந்திரும் புன்னகை படத்திலிருந்து என்னடா சொல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக்,ஹரிச்சரன்,வேல் முருகன்,ரமேஷ் விநாயகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.என்னடா சொல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

எந்திரும் புன்னகை படத்தின் என்னடா சொல்ல பாடலின் வரிகள்

பாடகா்கள் : கார்த்திக், ஹரிச்சரன், வேல் முருகன், ரமேஷ் விநாயகம்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ரொம்ப நேரம்
இதே போய்கிட்டு
இருக்குதுடா மச்சான்
எடுத்துவிடு

ஆண் : என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை

ஆண் : ஹம் ஐயோ
பழைய கதைடா

ஆண் : என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை

ஆண் : மயில் போல
வருவா புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மன்னவா மாமா

ஆண் : அம்மி மிதிக்க
வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா
மாமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : அவ உன்ன
மிதிக்க செய்யும் ஒத்திகை
தானே நல்ல புரிஞ்சுக்கோடா
மாமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஏலே பெண்டு
நிமுதி உன்னை கண்டபடி
தான் அவன் ஆட்டிபடைப்பா
மாமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : அவன் கழுத்துல
தான் மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம்
ஆமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஹோய் என்னத்த
சொல்ல இன்னும் என்னத்த
சொல்ல
குழு : சொல்ல வார்த்தையே
இல்ல

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
குழு : பொண்ணு லைப்
லாங்க் தொல்ல

ஆண் : ஹேப்பி மேனா
பாத்த ஆறுமுகம் இப்போ
பி.பி வந்து படுத்துபுட்டான்

ஆண் : காபி டீயை கூட
கையால் தொடா நண்பன்
குவாட்டருல குளிச்சிடுறான்
எப்பா

ஆண் : ஹே.. பொண்ணு
போலி அவ லவ்வும் போலி
ஒரு நூலு தாலி அதில் நீயும்
காலி குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : டார்ச்சருடா எல்லாம்
டார்ச்சருடா இந்த மேரேஜ்
இருட்டு பேச்சுலரா நீயும்
கூத்தடிச்சா நீ சொல்வதெல்லாம்
ரைட்டு

ஆண் : என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
குழு : சொல்ல வார்த்தையே
இல்ல

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
குழு : பொண்ணு லைப்
லாங்க் தொல்ல ஷ்ஷ்
யப்பா நாக்கு தள்ளுதடா

ஆண் : ஒத்த தலைகாணி
போதுமேடா சாமி
கட்டிக்கிட்டு தூங்கி
கொள்ளலாம்

ஆண் : வாய்க்கு ருசியாக
வக்கனையா திண்ண
குக் ஒன்னு வச்சு கொள்ளலாம்

ஆண் : சின்ன தாகம்
தீர பெரும் சோகம்
வேணாம் ஒரு ரோட்ட
தாண்ட ஏரோபிளேன் வேணா

ஆண் : மூச்சு முட்ட
நீயும் குடிச்சுபுட்டு
போயி மூலையில
தூங்கு பேச்சு துண
வேணுமுனா நல்ல
ரேடியோவா வாங்கு

ஆண் : என்னத்த சொல்ல
குழு : ஓ இன்னும் என்னத்த
சொல்ல குழு : ஓ சொல்ல
வார்த்தையே இல்லை
குழு : ஓ

ஆண் : நிம்மதி இல்லை
குழு : ஓ இனி நிம்மதி
இல்லை குழு : ஓ
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை குழு : ஓ

ஆண் : மயில் போல
வருவா புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மன்னவா மாமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

குழு : ………………………………

எந்திரும் புன்னகை படத்தின் மற்ற பாடல்கள்

என்னடா சொல்ல தேடல் சொற்கள்:
என்னடா சொல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னடா சொல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னடா சொல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னடா சொல்ல பாட்டு
என்னடா சொல்ல ஐடியூன்ஸ், என்னடா சொல்ல tamil2lyrics
எந்திரும் புன்னகை என்னடா சொல்ல
என்னடா சொல்ல பாட்டு வரிகள்
என்னடா சொல்ல படத்தின் பேர்
என்னடா சொல்ல ரிங்டோன்
என்னடா சொல்ல வரிகள்
பாடல் என்னடா சொல்ல
ஹரிஸ் ஜெயராஜ் என்னடா சொல்ல