காதல் நான் தான்

This content is also available in: English

பாடகர்கள்: சுதா ரகுநாதன்,எம்.கே. பாலாஜி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: எந்திரும் புன்னகை

இந்த பாடலை பற்றி :
எந்திரும் புன்னகை படத்திலிருந்து காதல் நான் தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுதா ரகுநாதன்,எம்.கே. பாலாஜி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.காதல் நான் தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எந்திரும் புன்னகை படத்தின் காதல் நான் தான் பாடலின் வரிகள்

பாடகிகள் : சுதா ரகுநாதன், சுசன்னே டி’மெல்லோ

பாடகா் : எம்.கே. பாலாஜி

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : { கடல் நான்
தான் அலை ஓய்வதே
இல்லை சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை

பெண் : ஒரு துணை
இல்லாதது பெண்மை
துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டு
தான் கண்ணும் தேடும்
உன்னை } (2)

ஆண் : வா எந்தன்
பெண் : இதழாலே
காதல் கவிதை தான்

ஆண் : நான் உன் மேல்
பெண் : எழுதாயோ காலை
வரையில் தான்

ஆண் : உன் அங்கம்
பெண் : முழுதும் உன்
பாடல் வரிகள் தான்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : உன்னை பார்த்த
முதல் தடவை என் உள்ளக்
கதவை திறந்துவிட்டேன்

பெண் : உடலாவி
உனக்கெனவே ஒரு
உயில் எழுதி நான்
இறந்துவிட்டேன்

பெண் : என் தோழா
உன் இதழை என் இதழ்
மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்

பெண் : என் அன்பே நான்
தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மாித்திடுவேன்

குழு : …………………………….

பெண் : தலைவா உன்
தலைக்கினி மேல் ஒரு
தலையணையாய் என்
தொடை இருக்கும்

பெண் : மெதுவாய் உன்
விழி துயில என் வலை
குலுங்கி மெல் இசைப்
படிக்கும்

பெண் : அங்கங்கே
பெண் பறவை தன்
சிறகை உன் மீது விரிக்கும்

பெண் : அம்மாடி உன்
குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில்
விலகிடுமே

பெண் : கடல் நான்
தான் அலை ஓய்வதே
இல்லை சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை

பெண் : ஒரு துணை
இல்லாதது பெண்மை
துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டு
தான் கண்ணும் தேடும்
உன்னை

ஆண் : வா எந்தன்
பெண் : இதழாலே
காதல் கவிதை தான்

ஆண் : நான் உன் மேல்
பெண் : எழுதாயோ காலை
வரையில் தான்

ஆண் : உன் அங்கம்
பெண் : முழுதும் உன்
பாடல் வரிகள் தான்

எந்திரும் புன்னகை படத்தின் மற்ற பாடல்கள்

காதல் நான் தான் தேடல் சொற்கள்:
காதல் நான் தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் நான் தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் நான் தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் நான் தான் பாட்டு
காதல் நான் தான் ஐடியூன்ஸ், காதல் நான் தான் tamil2lyrics
எந்திரும் புன்னகை காதல் நான் தான்
காதல் நான் தான் பாட்டு வரிகள்
காதல் நான் தான் படத்தின் பேர்
காதல் நான் தான் ரிங்டோன்
காதல் நான் தான் வரிகள்
பாடல் காதல் நான் தான்
ஹரிஸ் ஜெயராஜ் காதல் நான் தான்