ஏழே ஏழே தோஸ்து டா

This content is also available in: English

பாடகர்கள்: க்ரிஷ்,நரேஷ் ஐயர்,கிருஷ்ணா ஐயர்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: எந்திரும் புன்னகை

இந்த பாடலை பற்றி :
எந்திரும் புன்னகை படத்திலிருந்து ஏழே ஏழே தோஸ்து டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் க்ரிஷ்,நரேஷ் ஐயர்,கிருஷ்ணா ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஏழே ஏழே தோஸ்து டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எந்திரும் புன்னகை படத்தின் ஏழே ஏழே தோஸ்து டா பாடலின் வரிகள்

பாடகர்கள் : க்ரிஷ், நரேஷ் ஐயர், கிருஷ்ணா ஐயர்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு

ஆண் : ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு ஹோய்

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு
சட போலே டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு
போட்டோமே

ஆண் : நாங்க மார்க்கு
போட்ட ஜோரு எங்க
ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும்
தப்பா போட்டோமே
ஹோய்

ஆண் : ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு ஹோய்

ஆண் : தெருமுனையினில்
அடித்துக் கொண்டோம் ஹம்
சிறிதும் வலித்ததில்லை
மறுநொடி சிறு பிரிவு
வந்தால் அந்த வலி தான்
தாங்கவில்லை

ஆண் : ஹே குறும்பென்றால்
ஒன் கரும்பாக இனிக்கும்
பருவமே

ஆண் : ஹே மயிா் கூட
ஒரு இலையாகி நம்
காற்றில் பறந்திடுமே

ஆண் : ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு

ஆண் : ………………………..

ஆண் : பிரண்ட்ஷிப்
நம் கனவுகளாய்
பிரண்ட்ஷிப் நம்
நினைவுகளாய்
பிரண்ட்ஷிப் நம்
இதயங்களாய் தூ
ளா தூ

ஆண் : பிரண்ட்ஷிப்
அது சம ரகளை
பிரண்ட்ஷிப் இது
விதவிதமாய்
பிரண்ட்ஷிப் நம்
கவலைகளை தூ
ளா தூ

ஆண் : குடல் வலித்திடும்
வரை தினமே சிரித்தே
கூத்தடிப்போம்

ஆண் : உடல் வலித்திடும்
வரை கைகளால் அடைத்தே
குதுகளிப்போம்

ஆண் : நீ அடித்தாலும்
நீ பிடித்தாலும் என்
நண்பன் தானடா

ஆண் : நான் அழுதாலும்
நான் சிரித்தாலும் என்
துணையே நீதானடா

ஆண் : ஏலே ஏலே தோஸ்து
டா ஏலே லல்ல லலே லே
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா ஏலே லல்ல லலே லே

ஆண் : சிடுமூஞ்சி வாத்தியாரு
சட போலே டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு
போட்டோமே

ஆண் : நாங்க மார்க்கு
போட்ட ஜோரு எங்க
ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும்
தப்பா போட்டோமே

குழு : ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹே ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹெப்பா
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹே ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹெப்பா

எந்திரும் புன்னகை படத்தின் மற்ற பாடல்கள்

ஏழே ஏழே தோஸ்து டா தேடல் சொற்கள்:
ஏழே ஏழே தோஸ்து டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏழே ஏழே தோஸ்து டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏழே ஏழே தோஸ்து டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏழே ஏழே தோஸ்து டா பாட்டு
ஏழே ஏழே தோஸ்து டா ஐடியூன்ஸ், ஏழே ஏழே தோஸ்து டா tamil2lyrics
எந்திரும் புன்னகை ஏழே ஏழே தோஸ்து டா
ஏழே ஏழே தோஸ்து டா பாட்டு வரிகள்
ஏழே ஏழே தோஸ்து டா படத்தின் பேர்
ஏழே ஏழே தோஸ்து டா ரிங்டோன்
ஏழே ஏழே தோஸ்து டா வரிகள்
பாடல் ஏழே ஏழே தோஸ்து டா
ஹரிஸ் ஜெயராஜ் ஏழே ஏழே தோஸ்து டா