வான் எங்கும் நீ மின்னா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,ஆலப் ராஜு,தேவன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: எந்திரும் புன்னகை

இந்த பாடலை பற்றி :
எந்திரும் புன்னகை படத்திலிருந்து வான் எங்கும் நீ மின்னா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,ஆலப் ராஜு,தேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.வான் எங்கும் நீ மின்னா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எந்திரும் புன்னகை படத்தின் வான் எங்கும் நீ மின்னா பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகா்கள் : ஆலப் ராஜு, தேவன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய் கை
அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண

பெண் : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே
உன் நெஞ்சினை ஏன் கோர்க்க
பார்க்கிறாய்

ஆண் : { ஓ ஓ ப்ரியா
ப்ரியா இதயத்தின்
அதிர்வு நீயா எனது
உணர்வுகள் தவம்
கிடந்ததே தரை வந்த
வரம் நீயா } (2)

ஆண் : பூக்கள் இல்லா
உலகினிலே பூக்கள்
இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக்
காணும் வரை நான் இன்றோ
பூவுக்குள்ளே சிறை

பெண் வாசம் என் வாழ்வில்
இல்லை என்றேனே உன் வாசம்
நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல்
காதல் கொண்டேனே

ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண

பெண் : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே
உன் நெஞ்சினை ஏன் கோர்க்க
பார்க்கிறாய்

பெண் : பாலை ஒன்றாய்
வறண்டிருந்தேன் நீ காதல்
நதியென வந்தாய் என்
வாழ்வில் பசுமைகள் தந்தாய்

ஓ என் நெஞ்சம் நீர்
என்றால் நீந்தும் மீனா
நீ என் காதல் காடென்றால்
மேயும் மானா நீ எந்த வெட்க
தீயில் குளிர் காயும் ஆணா நீ

ஆண் : வான் எங்கும்
நீ மின்ன மின்ன நான்
என்ன நான் என்ன பண்ண

பெண் : என் வானவில்லிலே
நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே
உன் நெஞ்சினை ஏன் கோர்க்க
பார்க்கிறாய்

ஆண் : { ஓ ஓ ப்ரியா
ப்ரியா இதயத்தின்
அதிர்வு நீயா எனது
உணர்வுகள் தவம்
கிடந்ததே தரை வந்த
வரம் நீயா } (2)

எந்திரும் புன்னகை படத்தின் மற்ற பாடல்கள்

வான் எங்கும் நீ மின்னா தேடல் சொற்கள்:
வான் எங்கும் நீ மின்னா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான் எங்கும் நீ மின்னா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான் எங்கும் நீ மின்னா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான் எங்கும் நீ மின்னா பாட்டு
வான் எங்கும் நீ மின்னா ஐடியூன்ஸ், வான் எங்கும் நீ மின்னா tamil2lyrics
எந்திரும் புன்னகை வான் எங்கும் நீ மின்னா
வான் எங்கும் நீ மின்னா பாட்டு வரிகள்
வான் எங்கும் நீ மின்னா படத்தின் பேர்
வான் எங்கும் நீ மின்னா ரிங்டோன்
வான் எங்கும் நீ மின்னா வரிகள்
பாடல் வான் எங்கும் நீ மின்னா
ஹரிஸ் ஜெயராஜ் வான் எங்கும் நீ மின்னா