ஒத்தயிலே

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு,அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: எந்திரும் புன்னகை

இந்த பாடலை பற்றி :
எந்திரும் புன்னகை படத்திலிருந்து ஒத்தயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு,அபய் ஜோத்புர்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஒத்தயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

எந்திரும் புன்னகை படத்தின் ஒத்தயிலே பாடலின் வரிகள்

பாடகா்கள் : திப்பு, அபய் ஜோத்புர்கர்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு

ஆண் : நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே ஓஹோ
ஹோ ஹோ ஹோ
நம்மை நாமே நம்பி
வாழ்ந்த நட்பு மீண்டும்
வருமா

குழு : ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு

குழு : நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே நம்மை
நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

பெண் : ……………………….

ஆண் : அரட்டைகள்
அடித்தோமே குறட்டையில்
சிரித்தோமே பறட்டையாய்
திரிந்தோமே இப்போது
பாதியில் பிரிந்தோமே

ஆண் : இரவினில்
நிழலாக இருவரை
இழந்தேனே மழையினில்
அழுதாலே கண்ணீரை யாரு
அதை அறிவாரோ

குழு : அவன் தொலைவினில்
தொடர்கதையோ இவன்
விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ

பெண் : ……………………………….

ஆண் : நமக்கென
இருந்தோமே தினசரி
பிறந்தோமே திசைகளாய்
பிரிந்தோமே கல்யாண
காட்டினில் தொலைந்தோமே

ஆண் : பனித்துளி மலரோடு
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ
சொன்னது மறக்காது

குழு : நானும் மறக்கிறேன்
முடியலயே கண்ணீர் வடிக்கிறேன்
கரை இல்லையே இருந்தேன்
உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

குழு : ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
பெண் : ஆ ஆ ஆ…..
குழு : உன்னப் பத்தி
உசுரு முழுக்க பேச்சு
பெண் : ஆ ஆ ஆ…..

ஆண் : நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே நம்மை
நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

எந்திரும் புன்னகை படத்தின் மற்ற பாடல்கள்

ஒத்தயிலே தேடல் சொற்கள்:
ஒத்தயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒத்தயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒத்தயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒத்தயிலே பாட்டு
ஒத்தயிலே ஐடியூன்ஸ், ஒத்தயிலே tamil2lyrics
எந்திரும் புன்னகை ஒத்தயிலே
ஒத்தயிலே பாட்டு வரிகள்
ஒத்தயிலே படத்தின் பேர்
ஒத்தயிலே ரிங்டோன்
ஒத்தயிலே வரிகள்
பாடல் ஒத்தயிலே
ஹரிஸ் ஜெயராஜ் ஒத்தயிலே