அழகி நீ பேரழகி

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து அழகி நீ பேரழகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அழகி நீ பேரழகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் அழகி நீ பேரழகி பாடலின் வரிகள்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி

ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி

ஆண் : அம்மா நீ
காலழகி ஆத்தா
நீ காதழகி அம்மா
நீ காலழகி ஆத்தா
நீ காதழகி

ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி

ஆண் : வம்சா வழி
அத்தனையும் வழியை
மறந்தது இல்ல
வளர்ப்புகளும்
பொறுப்புகளும் சொல்ல
ஒரு வார்த்தை இல்ல

ஆண் : வீரன்களும்
தீரன்களும் விழுந்து
இங்க போவதில்ல
வீரன்களும் தீரன்களும்
விழுந்து இங்க போவதில்ல

ஆண் : பாட்டுக்காரன்
பாட்டு பாட பால் கொடு
நீ தாயி இந்த பாட்டுக்காரன்
பாட்டு பாட பால் கொடு
நீ தாயி

ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

அழகி நீ பேரழகி தேடல் சொற்கள்:
அழகி நீ பேரழகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகி நீ பேரழகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகி நீ பேரழகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகி நீ பேரழகி பாட்டு
அழகி நீ பேரழகி ஐடியூன்ஸ், அழகி நீ பேரழகி tamil2lyrics
எங்க ஊரு பாட்டுக்காரன் அழகி நீ பேரழகி
அழகி நீ பேரழகி பாட்டு வரிகள்
அழகி நீ பேரழகி படத்தின் பேர்
அழகி நீ பேரழகி ரிங்டோன்
அழகி நீ பேரழகி வரிகள்
பாடல் அழகி நீ பேரழகி
இளையராஜா அழகி நீ பேரழகி