எங்க ஊரு பாட்டுக்காரன்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் எங்க ஊரு பாட்டுக்காரன் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : பள்ளி கூடம் போக
மாட்டான் பாடம் கீடம் படிக்க
மாட்டான் சொன்னா இவனும்
கேட்க மாட்டான் சொந்த புத்தி
வெச்சிருக்கான்

ஆண் : தாளம் தட்டி கிட்டு
குழு : தந்தனக்க தானா
ஒரு பாடம் படிக்க

ஆண் : ஜனங்க அத்தனையும்
குழு : வந்திருக்கு தானா
எல்லாத்தையும் ரசிக்கணும்

ஆண் : ஏழுவூரு எட்டும்
ஐயா இவனோட பாட்டு
சத்தம் எப்போதும்
மாறாதய்யா இவனோட
வார்த்தை சுத்தம்

ஆண் : தேனான
பாட்டுக்காரன்
தென்மாங்கு
பாட்டுக்காரன்

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : காடு மேடு
எல்லாத்திலும் கானம்
போயி எட்டும் ஐயா மாடு
கண்ணு மந்தையில பாட்ட
கேட்டா மேயாதையா

ஆண் : மாட்டு வண்டிகளும்
போகாத ஊருக்குள்ளே
குழு : அட டனக்கு டனக்கு

ஆண் : மாட்டு வண்டிய
தான் தட்டி கிட்டு போவான்
குழு : அட டனக்கு டனக்கு

ஆண் : பாட்டு பாடும் சின்ன
புள்ள இது பசும்பொன் ஐயா
வந்த புள்ள கேட்டு பாரு
குத்தம் இல்ல இதை கேட்டா
நெஞ்சம் கெறங்கும் இல்ல

ஆண் : கேட்ட ஜனம்
அத்தனையும் வீட்டை
மறக்கும் இல்ல

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

குழு : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்

ஆண் : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

குழு : செந்தூரு பொட்டு
காரன் ஐயா செவல
காளை மாட்டுக்காரன்

ஆண் : எங்க ஊரு
பாட்டுக்காரன் ஐயா
எல்லாத்திலும் கெட்டிக்காரன்
குழு : எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க ஊரு பாட்டுக்காரன் தேடல் சொற்கள்:
எங்க ஊரு பாட்டுக்காரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க ஊரு பாட்டுக்காரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க ஊரு பாட்டுக்காரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க ஊரு பாட்டுக்காரன் பாட்டு
எங்க ஊரு பாட்டுக்காரன் ஐடியூன்ஸ், எங்க ஊரு பாட்டுக்காரன் tamil2lyrics
எங்க ஊரு பாட்டுக்காரன் எங்க ஊரு பாட்டுக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன் பாட்டு வரிகள்
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் பேர்
எங்க ஊரு பாட்டுக்காரன் ரிங்டோன்
எங்க ஊரு பாட்டுக்காரன் வரிகள்
பாடல் எங்க ஊரு பாட்டுக்காரன்
இளையராஜா எங்க ஊரு பாட்டுக்காரன்