செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்)

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) பாடலின் வரிகள்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டுப் பட்டு
பூச்சி போல எத்தனையோ
வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்

ஆண் : கட்டி வைக்கும்
என் மனச வாசம் வரும்
மல்லிகையும் தொட்டுத்
தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகமே

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே

ஆண் : { உன் பாதம்
போகும் பாதை நானும்
போக வந்தேனே உன்
மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து
நின்னேனே } (2)

ஆண் : உன் முகம்
பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு

ஆண் : என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்னை பின்னால
எப்போதும் உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே

ஆண் : மூணாம்பிறையைப்
போல காணும் நெத்திப்
பொட்டோட நாமும்
கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட

ஆண் : கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ

ஆண் : எள்ளுக்கும்
ராசி பத்திப் பேசிப்
பேசி தீராது
உன்பாட்டுக்காரன்
பாட்டு உன்ன விட்டுப்
போகாது

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) தேடல் சொற்கள்:
செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) பாட்டு
செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) ஐடியூன்ஸ், செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) tamil2lyrics
எங்க ஊரு பாட்டுக்காரன் செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்)
செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) பாட்டு வரிகள்
செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) படத்தின் பேர்
செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) ரிங்டோன்
செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்) வரிகள்
பாடல் செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்)
இளையராஜா செண்பகமே செண்பகமே (மேல் பிற்த்)