பேச்சி பேச்சி

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து பேச்சி பேச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பேச்சி பேச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் பேச்சி பேச்சி பாடலின் வரிகள்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேச்சி பேச்சி
நீ பெருமை உள்ள
பேச்சி பேச்சி பேச்சி
நீ அருமை உள்ள பேச்சி

ஆண் : பேச்சி பேச்சி
நீ பெருமை உள்ள
பேச்சி பேச்சி பேச்சி
நீ அருமை உள்ள பேச்சி

ஆண் : வாடி வாடி
என்னுடைய பேச்சி
வாடி வாடி என்னுடைய
பேச்சி

ஆண் : ஏழூரு
சீமையிலும் உன்
போல யாருமில்ல
எட்டாத ஊரில் எங்கும்
உன் போல பேருமில்ல

ஆண் : எப்போதும்
நன்றி உள்ள உன்
போல ஜீவன் இல்ல
எப்போதும் நன்றி
உள்ள உன் போல
ஜீவன் இல்ல

ஆண் : இந்த பாட்டுக்காரன்
பாட்டு கோவிக்கமே கேட்டு
பாட்டுக்காரன் பாட்டு
கோவிக்கமே கேட்டு
வாடி வாடி என்னுடைய
பேச்சி

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பேச்சி பேச்சி தேடல் சொற்கள்:
பேச்சி பேச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேச்சி பேச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேச்சி பேச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேச்சி பேச்சி பாட்டு
பேச்சி பேச்சி ஐடியூன்ஸ், பேச்சி பேச்சி tamil2lyrics
எங்க ஊரு பாட்டுக்காரன் பேச்சி பேச்சி
பேச்சி பேச்சி பாட்டு வரிகள்
பேச்சி பேச்சி படத்தின் பேர்
பேச்சி பேச்சி ரிங்டோன்
பேச்சி பேச்சி வரிகள்
பாடல் பேச்சி பேச்சி
இளையராஜா பேச்சி பேச்சி