மதுரா மரிக்கொழுந்து

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலிருந்து மதுரா மரிக்கொழுந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மதுரா மரிக்கொழுந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மதுரா மரிக்கொழுந்து பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பச்சரிசி மாவிடிச்சு
மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு
பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு
மிளகிடுச்சு மிளகிடுச்சு

குழு : பக்குவமா கலந்து
வெச்சு கலந்து வெச்சு
கலந்து வெச்சு அம்மனுக்கு
மாவிளக்கு எடுத்து வந்தோம்
எடுத்து வந்தோம் அம்மனவ
எங்களையும் காக்க வேணும்
காக்க வேணும் தாயி

ஆண் : { மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம் } (2)

ஆண் : { மானோட
பார்வை மீனோட
சேரும் } (2)
மாறாம என்னைத்
தொட்டுப் பேசும் இது
மறையாத என்னுடைய
பாசம்

ஆண் : மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம்

ஆண் : { பொட்டுன்னா
பொட்டு வச்சு வெட்டு
வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு } (2)
கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

பெண் : கட்டு அது உனக்கு
மட்டும்தானா இந்த சிட்டும்
கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை
மாமா அது இரு உசுர
கட்டுதய்யா தானா

பெண் : இது இப்போது
வாட்டுதுன்னு பாட்டு
ஒன்ன அவுத்துவிடு
மதுர

ஆண் : மரிக்கொழுந்து
வாசம்

பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்

ஆண் : அடி மதுர
மரிக்கொழுந்து
வாசம்

பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்

பெண் : …………………………

பெண் : { மெட்டுன்னா
மெட்டு கட்டி இட்டு
கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு } (2)
சுத்துனா சுத்தி அத என்
கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

ஆண் : நீதானே என்னுடைய
ராகம் என் நெஞ்செல்லாம்
உன்னுடைய தாளம் ஏழேழு
ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன்
பாட்டும்

ஆண் : என் மனசேனோ
கிறங்குதடி சிறகடிச்சுப்
பறக்குதடி மதுர

பெண் : மரிக்கொழுந்து
வாசம்

ஆண் : என் ராசாத்தி
உன்னுடைய நேசம்

பெண் : மானோட
பார்வை மீனோட
சேரும்

ஆண் : மானோட
பார்வை மீனோட
சேரும்

பெண் : மாறாம
என்னைத் தொட்டுப்
பேசும்

ஆண் : இது மறையாத
என்னுடைய பாசம்

பெண் : மதுர மரிக்கொழுந்து
வாசம்

ஆண் : என் ராசாத்தி
உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து
வாசம்

பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

மதுரா மரிக்கொழுந்து தேடல் சொற்கள்:
மதுரா மரிக்கொழுந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதுரா மரிக்கொழுந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதுரா மரிக்கொழுந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதுரா மரிக்கொழுந்து பாட்டு
மதுரா மரிக்கொழுந்து ஐடியூன்ஸ், மதுரா மரிக்கொழுந்து tamil2lyrics
எங்க ஊரு பாட்டுக்காரன் மதுரா மரிக்கொழுந்து
மதுரா மரிக்கொழுந்து பாட்டு வரிகள்
மதுரா மரிக்கொழுந்து படத்தின் பேர்
மதுரா மரிக்கொழுந்து ரிங்டோன்
மதுரா மரிக்கொழுந்து வரிகள்
பாடல் மதுரா மரிக்கொழுந்து
இளையராஜா மதுரா மரிக்கொழுந்து