கோவா கிளப்-மிக்ஸ்

This content is also available in: English

பாடகர்கள்: தன்வி ஷா,க்ரிஷ்,ரஞ்சித்,பாவ் பாண்டே
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கோவா

இந்த பாடலை பற்றி :
கோவா படத்திலிருந்து கோவா கிளப்-மிக்ஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தன்வி ஷா,க்ரிஷ்,ரஞ்சித்,பாவ் பாண்டே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.கோவா கிளப்-மிக்ஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோவா படத்தின் கோவா கிளப்-மிக்ஸ் பாடலின் வரிகள்

பாடகிகள் : தன்வி ஷா, சுஜித்ரா

பாடகர்கள் : க்ரிஷ், ரஞ்சித், பாவ் பாண்டே

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ………………..
கோ கோ கோ
கோவா கோ
கோ கோ கோவா

பெண் : அரேபியன் சீ
குழு : கோவா
பெண் : அழகை ரசி
குழு : கோவா
பெண் : ஆஹா குஷி
குழு : கோவா
பெண் : ஆல்வேஸ் பிஸி

பெண் : நம் ஆசை படி
குழு : கோவா
பெண் : வாச படி
குழு : தொட்டு
பெண் : வெற்றி கொடி
குழு : தட்டி
பெண் : ஹட் ட்ரிக் அடி

பெண் : ஹிப்பீஸ் எல்லாம்
டம் அடிக்கிற ஊர் தானே
கோவா டு பீஸ் எல்லாம்
ஸ்விம் அடிக்கிற ஊர்
தானே கோவா ஹோலி
சர்ச் வான் இடிக்கிற ஊர்
தானே கோவா பெலிசியன்
ப்ர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர்
தானே கோவா

ஆண் : போட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது ஓ
ஹே ஓ ஹே கேட்ட பூ
மாலை தேடாமல் தோள்
வந்தது ஓ ஹே ஓ ஹே

பெண் : அரேபியன் சீ
குழு : கோவா
பெண் : அழகை ரசி
குழு : கோவா
பெண் : ஆஹா குஷி
குழு : கோவா
பெண் : ஆல்வேஸ் பிஸி

பெண் : நம் ஆசை படி
குழு : கோவா
பெண் : வாச படி
குழு : தொட்டு
பெண் : வெற்றி கொடி
குழு : தட்டி
பெண் : ஹட் ட்ரிக் அடி

குழு : …………………………..

ஆண் : …………………………..

ஆண் : …………………………..

பெண் : கனாவும் வினாவும்
நம் வீட்டிற்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம்
பெண் வீட்டில் பூக்காதடா

பெண் : கோ என்பது
முன் வார்த்தைதான்
வா என்பது பின்
வார்த்தைதான்

பெண் : கோ என்றது
துன்பங்களை வா
என்றது இன்பங்களை

பெண் : அரேபியன் சீ
குழு : கோவா
பெண் : அழகை ரசி
குழு : கோவா
பெண் : ஆஹா குஷி
குழு : கோவா
பெண் : ஆல்வேஸ் பிஸி

பெண் : நம் ஆசை படி
குழு : கோவா
பெண் : வாச படி
குழு : தொட்டு
பெண் : வெற்றி கொடி
குழு : தட்டி
பெண் : ஹட் ட்ரிக் அடி

குழு : ………………………….

குழு : ………………………….

பெண் : கோவா
கோவா கோவா
கோவா

பெண் : கோ கோ கோவா
குழு : தொட்டு
பெண் : கோ கோ கோவா
குழு : தட்டி
பெண் : கோ கோ கோவா

ஆண் : போட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது ஓ
ஹே ஓ ஹே கேட்ட பூ
மாலை தேடாமல் தோள்
வந்தது ஓ ஹே ஓ ஹே

பெண் : அரேபியன் சீ
குழு : கோவா
பெண் : அழகை ரசி
குழு : கோவா
பெண் : ஆஹா குஷி
குழு : கோவா
பெண் : ஆல்வேஸ் பிஸி

பெண் : நம் ஆசை படி
குழு : கோவா
பெண் : வாச படி
குழு : தொட்டு
பெண் : வெற்றி கொடி
குழு : தட்டி
பெண் : ஹட் ட்ரிக் அடி

கோவா படத்தின் மற்ற பாடல்கள்

கோவா கிளப்-மிக்ஸ் தேடல் சொற்கள்:
கோவா கிளப்-மிக்ஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோவா கிளப்-மிக்ஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோவா கிளப்-மிக்ஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோவா கிளப்-மிக்ஸ் பாட்டு
கோவா கிளப்-மிக்ஸ் ஐடியூன்ஸ், கோவா கிளப்-மிக்ஸ் tamil2lyrics
கோவா கோவா கிளப்-மிக்ஸ்
கோவா கிளப்-மிக்ஸ் பாட்டு வரிகள்
கோவா கிளப்-மிக்ஸ் படத்தின் பேர்
கோவா கிளப்-மிக்ஸ் ரிங்டோன்
கோவா கிளப்-மிக்ஸ் வரிகள்
பாடல் கோவா கிளப்-மிக்ஸ்
யுவன் ஷங்கர் ராஜா கோவா கிளப்-மிக்ஸ்