இது வரை

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெர்மியா,அஜீஷ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: கோவா

இந்த பாடலை பற்றி :
கோவா படத்திலிருந்து இது வரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெர்மியா,அஜீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இது வரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோவா படத்தின் இது வரை பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெர்மியா

பாடகா் : அஜீஷ்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….

ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத
தோற்றம்

பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)

ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே } (2)

கோவா படத்தின் மற்ற பாடல்கள்

இது வரை தேடல் சொற்கள்:
இது வரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது வரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது வரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது வரை பாட்டு
இது வரை ஐடியூன்ஸ், இது வரை tamil2lyrics
கோவா இது வரை
இது வரை பாட்டு வரிகள்
இது வரை படத்தின் பேர்
இது வரை ரிங்டோன்
இது வரை வரிகள்
பாடல் இது வரை
யுவன் சங்கர் ராஜா இது வரை