இடை வாழி

This content is also available in: English

பாடகர்கள்: மம்தா மோகன்தாஸ்,பென்னி டயல்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: கோவா

இந்த பாடலை பற்றி :
கோவா படத்திலிருந்து இடை வாழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மம்தா மோகன்தாஸ்,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இடை வாழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோவா படத்தின் இடை வாழி பாடலின் வரிகள்

பாடகி : மம்தா மோகன்தாஸ்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : இடை வழி
ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல்
செய் இடைவெளி இன்றி
காதல் செய் ஓ ஸ்நேகிதா

ஆண் : விழி வழி ஒரு
ஊடல் செய் விரல் வழி
ஒரு தேடல் செய் வித
விதம் என கூடல் செய்
ஓ சிநேகிதி

பெண் : ஆலிங்கனம்
பாரதனும் ஆனால்
பின்பு திருமஞ்சனம்

ஆண் : அன்பே எந்தன்
அம்பால் சொன்னால்
அப்பீல் இல்லை ஆரம்பம்
செய்யட்டுமா

ஆண் : ஆஹா
ஆஹா ஆ
பெண் : கோயில்
பூஜைக்கு போகாத
நேரம் இது

பெண் : இடை வழி
ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல்
செய் இடைவெளி இன்றி
காதல் செய் ஓ ஸ்நேகிதா

ஆண் : விழி வழி ஒரு
ஊடல் செய் விரல் வழி
ஒரு தேடல் செய் வித
விதம் என கூடல் செய்
ஓ சிநேகிதி

பெண் : ஒத்தடங்கள்
வெய்டா சத்தங்கள்
செய்டா யுத்தங்கள்
நடத்தும் உதடு
நான்கையும் அனுமதி

ஆண் : முத்தாடும் போது
காத்ததோ மாது ரத்தங்கள்
கொதிக்க ரணங்கள் ஆகலாம்
அனுசரி

பெண் : அடக்கி வாசி
ஆனமட்டும் மொட்டு
குழையும் மெல்லிய
அணிச்சிப்பூ இது

ஆண் : அதிகம் பேசி
ஆவதென்ன கட்டி
பிடித்தால் கட்டுக்குள்
அடங்கும் நோவிது

பெண் : ஆ ஹா
ஹா ஹா ஆ ஹா
ஹா ஹா

ஆண் : ஹே ஹா
ஹே ஹே மொத்தத்தில்
கூச்சம் மொத்தமும் பூ
சொல் போதிதான் இருக்கும்
புதையல் யாவையும் வழங்கிடு

பெண் : வெட்கத்தை
நேற்றே விட்டாச்சு
காற்று ஒவ்வொரு
வரியை விவரமாக
நீ விளக்கிடு

ஆண் : முதலில் கேளு
பாலா பாடம் ஒட்டி உரசு
உள்ளுக்குள் உணர்ச்சி
ஊறிடும்

பெண் : முடிஞ்சு போச்சு
ராகு காலம் மெல்ல
தொடங்கும் நமது
மன்மத ஊர்வலம்

பெண் : இடை வழி
ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல்
செய் இடைவெளி இன்றி
காதல் செய் ஓ ஸ்நேகிதா

ஆண் : விழி வழி ஒரு
ஊடல் செய் விரல் வழி
ஒரு தேடல் செய் வித
விதம் என கூடல் செய்
ஓ சிநேகிதி

பெண் : ஆ ஹா
ஹா ஹா ஆ ஹா
ஹா

கோவா படத்தின் மற்ற பாடல்கள்

இடை வாழி தேடல் சொற்கள்:
இடை வாழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இடை வாழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இடை வாழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இடை வாழி பாட்டு
இடை வாழி ஐடியூன்ஸ், இடை வாழி tamil2lyrics
கோவா இடை வாழி
இடை வாழி பாட்டு வரிகள்
இடை வாழி படத்தின் பேர்
இடை வாழி ரிங்டோன்
இடை வாழி வரிகள்
பாடல் இடை வாழி
யுவன் சங்கர் ராஜா இடை வாழி