வாலிபா வா வா

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்,இளையராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கோவா

இந்த பாடலை பற்றி :
கோவா படத்திலிருந்து வாலிபா வா வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்,இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வாலிபா வா வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோவா படத்தின் வாலிபா வா வா பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
ஆண் : வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்

ஆண் : போகும் வரை
போவோம் புகுந்து
விளையாடலாம்
ஆண் : ஆனவரை
ஆச்சு அரங்கேறலாம்

ஆண் : ……………………

ஆண் : லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி

ஆண் : வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
ஆண் : வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்

ஆண் : தப்பாகதான் நினைக்காதே
இங்கு தப்பு எல்லாம் தப்பு இல்லே
ஹே இப்போதெல்லாம் உலகம்
எங்கும் ரைட் டு டு டு டு

ஆண் : எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும்
சொல்லி குடு

ஆண் : நீயே அத
தெரிஞ்சிக்க ஹா
புரிஞ்சிக்க ஹா
ஹா ஹா

ஆண் : ……………………

ஆண் : லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : அழகனே
தலைவனே அறிவுக்கு
நிகர் இந்த அறிஞனே

ஆண் : தலைவி உன்
தமிழுக்கு என் தமிழ்
நாட்டினை தருகிறேன்

பெண் : உனக்கொரு ஈடு
உன்னையன்றி எவரை
சொல்லிட

ஆண் : எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம்
கொண்ட

பெண் : பொன்மன செல்வனே
புரட்சி தலைவரின் பேரனே

ஆண் : போதும் உன் அர்ச்சனை
எதற்கு இறைவனின் செல்ல
மகன் நானே

பெண் : ……………………

பெண் : கண்ணனை போலே
என் கண்ணில் தோன்றுதே
கார் மேக வண்ணன் அவன்
கானம் முழங்குதே

ஆண் : ராதையை பார்த்தால்
ராகம் பல ஊருதே சேர்ந்து
விளையாட பிருந்தாவனம்

ஆண் : ……………………

ஆண் & பெண் : { வைகுண்டமும்
மார் கண்டமும் ரெண்டும்
ஒன்றுதானே ஆஹா போர்
வாசமும் ரங்க பாகமும்
ரெண்டும் ஃபிரண்டுதானே } (2)

கோவா படத்தின் மற்ற பாடல்கள்

வாலிபா வா வா தேடல் சொற்கள்:
வாலிபா வா வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாலிபா வா வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாலிபா வா வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாலிபா வா வா பாட்டு
வாலிபா வா வா ஐடியூன்ஸ், வாலிபா வா வா tamil2lyrics
கோவா வாலிபா வா வா
வாலிபா வா வா பாட்டு வரிகள்
வாலிபா வா வா படத்தின் பேர்
வாலிபா வா வா ரிங்டோன்
வாலிபா வா வா வரிகள்
பாடல் வாலிபா வா வா
யுவன் ஷங்கர் ராஜா வாலிபா வா வா