ஊரு நல்லா ஊரு

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: கோவா

இந்த பாடலை பற்றி :
கோவா படத்திலிருந்து ஊரு நல்லா ஊரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஊரு நல்லா ஊரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோவா படத்தின் ஊரு நல்லா ஊரு பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண் : ஒத்துமையா
வாழ்ந்தா இங்கே
உறுத்தும் நாலு பேருக்கு
உருகுலைச்சு பார்த்த
அப்போ சந்தோசம்தான்
ஊருக்கு

ஆண் : அஞ்சு பேரு
வார்த்தை இங்கே
வேதம் ஆக ஆச்சு
மூணு பேரு வாழ்க்கை
அங்க சேதம் ஆக போச்சு

ஆண் : { ஊரார் கண்ணு
பொல்ல கண்ணு உறவா
இருந்தா புடிக்காதே } (2)

ஆண் : காலம் காலமாக
இந்த ஊருக்கு இதே வேல
கண்ணு பட்டதேனோ இப்போ
இங்கே நம்ம மேல எல்லைப்புற
சாமி நீ தட்டி கேக்க வேணும்
இல்லாமத்தான் போனா நீ
கல்லுன்னுதான் தோணும்

ஆண் : { கண்ண தொறந்து
கொஞ்சம் பாரு பசங்க
கலங்க விடலாமா } (2)

ஆண் : ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ

கோவா படத்தின் மற்ற பாடல்கள்

ஊரு நல்லா ஊரு தேடல் சொற்கள்:
ஊரு நல்லா ஊரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊரு நல்லா ஊரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊரு நல்லா ஊரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊரு நல்லா ஊரு பாட்டு
ஊரு நல்லா ஊரு ஐடியூன்ஸ், ஊரு நல்லா ஊரு tamil2lyrics
கோவா ஊரு நல்லா ஊரு
ஊரு நல்லா ஊரு பாட்டு வரிகள்
ஊரு நல்லா ஊரு படத்தின் பேர்
ஊரு நல்லா ஊரு ரிங்டோன்
ஊரு நல்லா ஊரு வரிகள்
பாடல் ஊரு நல்லா ஊரு
யுவன் சங்கர் ராஜா ஊரு நல்லா ஊரு