அன்பே அன்பே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: இது கதிர்வேலன் காதல்

இந்த பாடலை பற்றி :
இது கதிர்வேலன் காதல் படத்திலிருந்து அன்பே அன்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.அன்பே அன்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது கதிர்வேலன் காதல் படத்தின் அன்பே அன்பே பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்

ஆண் : மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்

ஆண் : ஓஹோ அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்

ஆண் : மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்

பெண் : { என் மேஜை
மீது பூங்கொத்தை } (2)
வைத்தது நீ தானே

பெண் : நான் வானம்
பார்க்க வழி செய்த
சாதனம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள
நீ தானே நிலவைக்
காட்டித் தேற்றினாய்

ஆண் : அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்

ஆண் : மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்

பெண் : { தூக்கம் கண்ணில்
வரவில்லை சொப்பனம்
காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன் போல் தீ இல்லை } (2)

ஆண் : மலை தரும்
காா் முகிலே நீ மிதந்திடும்
மயில் இறகே இதம் தரும்
இன்னிசையே நீ ஒலி தரும்
இன்னிசையே

பெண் : இருப்பது ஓர்
உயிரே அது உருகியே
கரைகிறதே நினைவுகள்
கொல்வதனால் மனம்
மறுபடி சருகிறதே

ஆண் : ஓ அன்பே அன்பே
எல்லாம் அன்பே உனக்காக
வந்தேன் இங்கே சிரித்தாலே
போதும் என்றேன்

ஆண் : மழை காலம்
கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை
கொண்டு வந்தேன்

பெண் : …………………………………

ஆண் : உன்னைப் பார்க்க
கூடாது என கண்ணை
மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ
வந்தாய் இமைகளின்
இடையில் நீ நின்றாய்

பெண் : உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு

ஆண் : உடைகளின் நோ்த்தியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ

பெண் : ஓ அன்பே
அன்பே எல்லாம் அன்பே

பெண் : …………………………………

இது கதிர்வேலன் காதல் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே அன்பே தேடல் சொற்கள்:
அன்பே அன்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே அன்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே அன்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே அன்பே பாட்டு
அன்பே அன்பே ஐடியூன்ஸ், அன்பே அன்பே tamil2lyrics
இது கதிர்வேலன் காதல் அன்பே அன்பே
அன்பே அன்பே பாட்டு வரிகள்
அன்பே அன்பே படத்தின் பேர்
அன்பே அன்பே ரிங்டோன்
அன்பே அன்பே வரிகள்
பாடல் அன்பே அன்பே
ஹரிஸ் ஜெயராஜ் அன்பே அன்பே