மேலே மேலே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: இது கதிர்வேலன் காதல்

இந்த பாடலை பற்றி :
இது கதிர்வேலன் காதல் படத்திலிருந்து மேலே மேலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.மேலே மேலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது கதிர்வேலன் காதல் படத்தின் மேலே மேலே பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

விஷ்லிங் : …………………………..

ஆண் : மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

விஷ்லிங் : …………………………..

ஆண் : ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே

விஷ்லிங் : …………………………..

ஆண் : அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு

ஆண் : அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு

குழு : { வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா } (2)

ஆண் : அவ ஒரு அழகிய
கொடும அத புலம்பிட
புலம்பிட அறுவை நிதம்
என்ன பாா்த்ததும் ஏறிப்
போச்சு பெரும

ஆண் : அவ ஒரு வகையில
இனிமை அத அறிஞ்சிட
அறிஞ்சிட புதும எனத்
தொட்டுப் பேசிட கூடிப்
போச்சு தெறம

ஆண் : { அவ நேருல
வந்தா போதும் தெருவு
எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும்
தீபம் } (2)

ஆண் : மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

ஆண் : கடவுள துதிப்பவன்
இருப்பான் கொண்ட கடமைய
மதிப்பவன் இருப்பான் அட
அவளப் பாா்த்திட எல்லாத்தையும்
மறப்பான்

ஆண் : உலகத்த ரசிப்பவன்
இருப்பான் எந்த உணவையும்
ருசிப்பவன் இருப்பான் அவ கூட
நின்னவன் தன்ன தானே இழப்பான்

ஆண் : { அவ ஒரு முற
வச்ச காரம் என் உசுருல
நித்தம் ஊறும் அவ தீராத
நீர் ஆகாரம் } (2)

விஷ்லிங் : …………………………..

ஆண் : ஏலே ஏலே
ஏலே ஏலே

ஆண் : மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

விஷ்லிங் : …………………………..

ஆண் : ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே

ஆண் : அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு

விஷ்லிங் : …………………………..

ஆண் : அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு

குழு : { வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா } (2)

இது கதிர்வேலன் காதல் படத்தின் மற்ற பாடல்கள்

மேலே மேலே தேடல் சொற்கள்:
மேலே மேலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேலே மேலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேலே மேலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேலே மேலே பாட்டு
மேலே மேலே ஐடியூன்ஸ், மேலே மேலே tamil2lyrics
இது கதிர்வேலன் காதல் மேலே மேலே
மேலே மேலே பாட்டு வரிகள்
மேலே மேலே படத்தின் பேர்
மேலே மேலே ரிங்டோன்
மேலே மேலே வரிகள்
பாடல் மேலே மேலே
ஹரிஸ் ஜெயராஜ் மேலே மேலே