பாலக்கு தேவதையா

This content is also available in: English

பாடகர்கள்: ஜெஸீ கிப்ட்,வேல்முருகன்,ஜெயமூர்த்தி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: இது கதிர்வேலன் காதல்

இந்த பாடலை பற்றி :
இது கதிர்வேலன் காதல் படத்திலிருந்து பாலக்கு தேவதையா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெஸீ கிப்ட்,வேல்முருகன்,ஜெயமூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.பாலக்கு தேவதையா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது கதிர்வேலன் காதல் படத்தின் பாலக்கு தேவதையா பாடலின் வரிகள்

பாடகா்கள் : ஜெஸீ கிப்ட் , வேல்முருகன் , ஜெயமூர்த்தி

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஹேய் தில்லே
தில்லே தில்லே உனக்கு
வேணாம் அந்த தொல்ல
ஹே இல்ல இல்ல இல்ல
உன் போக்கு நல்லா இல்ல

ஆண் : பல்லாக்கு தேவதைய
பார்வையில புள்ளி வச்சேன்
பாவாடை ராட்டினத்தை
பக்கத்தில சுத்த வச்சேன்

ஆண் : லவ் ஒரு ஃபீல்னு
நா சொல்லுறேன் நீ கேளு
அந்த லவ்வே வேணாம்
முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண் : கண்டாங்கி சேலைய
நான் காலையில கிள்ள
வச்சேன் கண்ணாடி
தாவணியை நான் மாலையில
துள்ள வச்சேன்

ஆண் : லவ் ஒரு ஃபீல்னு
நா சொல்லுறேன் நீ கேளு
அந்த லவ்வே வேணாம்
முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண் : மனசும் ஜிலு
ஜிலுக்க வயசும் கிலு
கிலுக்க கொலுசும் ஜல
ஜலக்க குழந்தை வேணும்டா

ஆண் : ஏ குத்து டப்பாங்
குத்து நீ இஷ்டம் போல
சுத்து ஏ குத்து கும்மாங்குத்து
கூட பொண்ணு வந்தா கெத்து

ஆண் : பல்லாக்கு தேவதைய
பார்வையில தள்ளி வச்சேன்
பாவாடை ராட்டினத்தை
பாக்காம நான் எட்டி வச்சேன்

ஆண் : என்னத்துக்கு லவ்வு
அது வேணாம் வேணாம்
மாப்பு நீ லவ்வ நம்பி போனா
அட தானா வரும் ஆப்பு

ஆண் : கண்டாங்கி சேலைய
நான் காரணமா திட்டி வச்சேன்
கண்ணாடி தாவணியை
காரியமா ஒத்தி வச்சேன்

ஆண் : என்னத்துக்கு லவ்வு
அது வேணாம் வேணாம்
மாப்பு நீ லவ்வ நம்பி போனா
அட தானா வரும் ஆப்பு

ஆண் : தலையும் கிறு
கிறுக்க ஒடலும் பட
படக்க இதயம் தட
தடக்க கலங்க வேணாம் டா

ஆண் : ஏ குத்து டப்பாங்குத்து
நீ போயிடுவ இத்து ஏ குத்து
கும்மாங்குத்து பொண்ணு
போவா உன்ன வித்து

ஆண் : மாசம் கூட
மார்கழி நீ ஆடி பாடி
காதலி சூப்பர் மேன
போல நீ உருமாற
தேவ பைங்கிளி

ஆண் : ஊரு சொல்லை
மீறி ஓயாம பொய்யை
கூறி உன் வாழ பொண்ணு
நம்ம காலை வாரி

ஆண் : ஏ சீனு கண்ணுகாரி
சிங்கார சொல்லுக்காரி
வந்தாலே போகும்
மானம் கப்பலேறி

ஆண் : ஹேய் நில்லே
நில்லே நில்லே உனக்கு
வேணாம் அந்த தொல்ல
ஹே இல்ல இல்ல இல்ல
உன் போக்கு நல்லா இல்ல

ஆண் : பல்லாக்கு தேவதைய
பார்வையில புள்ளி வச்சேன்
பாவாடை ராட்டினத்தை
பக்கத்தில சுத்த வச்சேன்

ஆண் : லவ் ஒரு ஃபீல்னு
நா சொல்லுறேன் நீ கேளு
அந்த லவ்வே வேணாம்
முன்ன அது பப்பி பப்பி ஷேமு

ஆண் : கண்டாங்கி சேலைய
நான் காரணமா திட்டி வச்சேன்
கண்ணாடி தாவணியை
காரியமா ஒத்தி வச்சேன்

ஆண் : என்னத்துக்கு லவ்வு
அது வேணாம் வேணாம்
மாப்பு நீ லவ்வ நம்பி போனா
அட தானா வரும் ஆப்பு

ஆண் : போடு தில்லே
தில்லே தில்லே தில்லே
தில்லே தில்லே ஹே
தல்லே தல்லே தல்லே
தல்லே தல்லே தல்லே

ஆண் : ஹே தில்லே
தில்லே தில்லே தில்லே
தில்லே தில்லே நீ தல்லே
தல்லே தல்லே தல்லே
தல்லே தல்லே

இது கதிர்வேலன் காதல் படத்தின் மற்ற பாடல்கள்

பாலக்கு தேவதையா தேடல் சொற்கள்:
பாலக்கு தேவதையா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாலக்கு தேவதையா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாலக்கு தேவதையா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாலக்கு தேவதையா பாட்டு
பாலக்கு தேவதையா ஐடியூன்ஸ், பாலக்கு தேவதையா tamil2lyrics
இது கதிர்வேலன் காதல் பாலக்கு தேவதையா
பாலக்கு தேவதையா பாட்டு வரிகள்
பாலக்கு தேவதையா படத்தின் பேர்
பாலக்கு தேவதையா ரிங்டோன்
பாலக்கு தேவதையா வரிகள்
பாடல் பாலக்கு தேவதையா
ஹரிஸ் ஜெயராஜ் பாலக்கு தேவதையா