சர சர சரவெடி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீலேகா பார்த்தசாரதி,கே.கே,ராஜூ கிருஷ்ணமூர்த்தி,எம். கே. பாலாஜி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: இது கதிர்வேலன் காதல்

இந்த பாடலை பற்றி :
இது கதிர்வேலன் காதல் படத்திலிருந்து சர சர சரவெடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீலேகா பார்த்தசாரதி,கே.கே,ராஜூ கிருஷ்ணமூர்த்தி,எம். கே. பாலாஜி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.சர சர சரவெடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது கதிர்வேலன் காதல் படத்தின் சர சர சரவெடி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி

பாடகா்கள் : கே.கே , ராஜூ கிருஷ்ணமூர்த்தி , எம். கே. பாலாஜி

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல
மனசையும் மடிச்சேன்

பெண் : சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச

ஆண் : பொட்டக் காடும்
பூ பூக்க நீ நெருக்கடி
நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற
சந்தோசம் தார

பெண் : பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற
கொண்டாட வார…..

ஆண் : வளையல தொலஞ்சத
போல குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு
போற குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : தொவயலு அரைச்சத
போல குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
பெண் : நீ உசுரையே வளைச்சுட்டுப்
போற குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி
கோலி கோலி

பெண் : ஓ சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச

ஆண் : கருவேலன் காடே
கிளி வாழும் கூடே நெடுநாளா
ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள
அத தாண்டி வேற ஒன்னும்
சொல்ல இல்ல

பெண் : நீ சாயங்காலம்
வந்துவீசும் காத்து நான்
உத்துப் பாா்க்க போவ நீயும்
வேர்த்து வெகு தூரம் போக
வேணும் அட நீயும் நானும்
கைய கோர்த்து

ஆண் : சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல
மனசையும் மடிச்சேன்
மடிச்சேன் மடிச்சேன்

பெண் : மழையோட வாசம்
அது தானே நேசம் வயக்காட்டு
சேறு வாசம் ஆசை ஆச்சு
கருவாட்டுச் சாறு வாசம்
காதல் ஆச்சு

ஆண் : நான் வாய்க்காபோரு
இல்ல வாழ தோப்பு நீ கிட்ட
வந்தா இல்ல பாதுகாப்பு
ஒன்னாக சேரும் போது
நமக்குள்ள வேணாம் காப்பு
காப்பு

பெண் : சர சர சரவெடி
கனவுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல
வயசையும் ஒடச்ச

ஆண் : சர சர சரவெடி
அழகுல வெடிச்ச நீ
வெடிச்ச வெடிச்ச
பெண் : நினைக்குற
நெனப்புல ஹா ஹா
ஹா ஹா

ஆண் : பொட்டக்காடும்
பூ பூக்க நீ நெருக்கடி
நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற
சந்தோசம் தார

பெண் : பட்டாம்பூச்சி தானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற
கொண்டாட வார…..

ஆண் : வளையல தொலஞ்சத
போல ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு
போற

பெண் : தொவயலு அரைச்சத
போல நீ உசுரையே வளைச்சுட்டுப்
போற

இது கதிர்வேலன் காதல் படத்தின் மற்ற பாடல்கள்

சர சர சரவெடி தேடல் சொற்கள்:
சர சர சரவெடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சர சர சரவெடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சர சர சரவெடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சர சர சரவெடி பாட்டு
சர சர சரவெடி ஐடியூன்ஸ், சர சர சரவெடி tamil2lyrics
இது கதிர்வேலன் காதல் சர சர சரவெடி
சர சர சரவெடி பாட்டு வரிகள்
சர சர சரவெடி படத்தின் பேர்
சர சர சரவெடி ரிங்டோன்
சர சர சரவெடி வரிகள்
பாடல் சர சர சரவெடி
ஹரிஸ் ஜெயராஜ் சர சர சரவெடி