விழியே விழியே

This content is also available in: English

பாடகர்கள்: ஆலப் ராஜூ
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: இது கதிர்வேலன் காதல்

இந்த பாடலை பற்றி :
இது கதிர்வேலன் காதல் படத்திலிருந்து விழியே விழியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலப் ராஜூ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.விழியே விழியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது கதிர்வேலன் காதல் படத்தின் விழியே விழியே பாடலின் வரிகள்

பாடகா் : ஆலப் ராஜூ

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

ஆண் : கதிரவனாக திரிந்த
பகல் நிலவென தேயவும்
துணிந்ததடி கருநிறமாக
இருந்த நிழல் உனதொரு
பார்வையில் வெளுத்ததடி

ஆண் : { அன்பே உன்னை
பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும்
சுகம் சுகமே } (2)

ஆண் : விழியே விழியே
திரை விரிகிறதே உன்னை
பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம்
வரைகிறதே மனம் சேர்ந்திடும்
ஆசைகளே

ஆண் : { எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகை கை
ஏந்தி ரசிப்பேன் } (2)

ஆண் : அடம் நீ செய்தாலும்
பொறுப்பேன் உன் குரலை
செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு
இருப்பேன் உன் சிாிப்பில்
சோம்பல்கள் முறிப்பேன்

ஆண் : எதை நீ சொன்னாலும்
வியப்பேன் உன் அழகைக் கை
ஏந்தி ரசிப்பேன்

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

ஆண் : இலையும் தீண்டாத
கனி நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ விரல்கள்
மீட்டாத இசை நீ மெல்லிசையாய்
என் காதல் வசம் நீ

ஆண் : தவமே செய்யாத
வரம் நீ பெண் கடலே
முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி
நீ நான் சுவைக்கும் நாள்
கிட்டும் பொறு நீ

இது கதிர்வேலன் காதல் படத்தின் மற்ற பாடல்கள்

விழியே விழியே தேடல் சொற்கள்:
விழியே விழியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியே விழியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியே விழியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியே விழியே பாட்டு
விழியே விழியே ஐடியூன்ஸ், விழியே விழியே tamil2lyrics
இது கதிர்வேலன் காதல் விழியே விழியே
விழியே விழியே பாட்டு வரிகள்
விழியே விழியே படத்தின் பேர்
விழியே விழியே ரிங்டோன்
விழியே விழியே வரிகள்
பாடல் விழியே விழியே
ஹரிஸ் ஜெயராஜ் விழியே விழியே