எங்க போனாய்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜீவா

இந்த பாடலை பற்றி :
ஜீவா படத்திலிருந்து எங்க போனாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.எங்க போனாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீவா படத்தின் எங்க போனாய் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : எங்கே போனாய்
யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை
நீங்கி போனாய்

ஆண் : கனவை தேடியா
இதயம் தூங்கி போனாய்
வெறுமை தேடியா இருளில்
மூழ்கி போனாய் மீண்டு வா
ஆ மீண்டு வா மீண்டு வா
ஆ மீண்டு வா

ஆண் : எங்கே போனாய்
யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை
நீங்கி போனாய்

ஆண் : நேற்று காலை
ஒன்றாய் சிரித்தோம்
நேற்று மாலை ஒன்றாய்
அழுதோம் விடிந்து
முடிந்ததும் உன் உறவு
முடிந்ததா

ஆண் : தினமும் சாயும்
தோள்கள் தரையில்
சாய்வதா எனையே
கண்ட கண்கள்
நெருப்பில் தீவதா

ஆண் : மீண்டு வா
ஆ மீண்டு வா மீண்டு
வா ஆ மீண்டு வா

ஆண் : எங்கே போனாய்
யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை
நீங்கி போனாய்

ஆண் : இனிமேல் நான்
அழ விழியில் நீரும் இல்லை
இனிமேல் நான் எழ உலகில்
யாரும் இல்ல

ஆண் : மீண்டு வா
ஆ மீண்டு வா மீண்டு
வா ஆ மீண்டு வா

ஜீவா படத்தின் மற்ற பாடல்கள்

எங்க போனாய் தேடல் சொற்கள்:
எங்க போனாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க போனாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க போனாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க போனாய் பாட்டு
எங்க போனாய் ஐடியூன்ஸ், எங்க போனாய் tamil2lyrics
ஜீவா எங்க போனாய்
எங்க போனாய் பாட்டு வரிகள்
எங்க போனாய் படத்தின் பேர்
எங்க போனாய் ரிங்டோன்
எங்க போனாய் வரிகள்
பாடல் எங்க போனாய்
டி. இமான் எங்க போனாய்