சங்கி மங்கி

This content is also available in: English

பாடகர்கள்: மாளவிகா,நிவாஸ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜீவா

இந்த பாடலை பற்றி :
ஜீவா படத்திலிருந்து சங்கி மங்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாளவிகா,நிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சங்கி மங்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீவா படத்தின் சங்கி மங்கி பாடலின் வரிகள்

பாடகிகள் : மாளவிகா, பூஜா எ.வி

பாடகர் : நிவாஸ்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : யோ இட்ஸ்
நியூ இயர்ஸ் ஈவ்னிங்
லெட்ஸ் ஹிட் தி ரூப்
ஆண் : ஓ யே ஆ ஆ ஆ

குழு : நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா
பெண் : ஆ ஆ ஆ

குழு : நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா

ஆண் : சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும்

குழு : நீ நரகஜன தானா
ரகஜன ரா

ஆண் : இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்

குழு : நீ நரகஜன
தானா ரகஜன ரா
பெண் : ஆஆ ஆஆ

ஆண் : அடடா காதல்
என் காதல் உதடு
தாண்டும் முன்னே
அதிலே வாழ்ந்து
மெய் தோய்ந்து
பிறவி மாயும் கண்ணே

ஆண் : சொல்லாத
காதல் சொல்ல
ரெண்டாம் பிறவி
கண்டேனே

குழு : வாட்ஸ் அப்

ஆண் : சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும்

குழு : நீ நரகஜன தானா
ரகஜன ரா
பெண் : ஆஆ ஆ ஆ
ஆஆ

ஆண் : ஹோய் இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்

குழு : நீ நரகஜன
தானா ரகஜன ரா
ரா ரா ரா ரா

ஆண் : …………………

ஆண் : காதல் நான்
தெரிவிக்கும் முன்னே
சாலை அங்கு முடிகிறதே
நேரம் அது அமைகிற
பொழுது வீரம் என்னை
விலகியதே

ஆண் : சுமை இறக்காமல்
பாவி நெஞ்சு வாடிடும்
மழை திறக்காமல் மேகம்
ஒன்று ஏங்கிடும்

ஆண் : இதழின் வரையில்
வரும் தாபம் அடி தரையில்
விழுந்து அது சாகும்
வென்றாலும் போவென்றாலும்
இதயம் உன்னைக் கொண்டாடும்

ஆண் : சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும்

குழு : நீ நரகஜன தானா
ரகஜன ரா

ஆண் : இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்

குழு : ………………….

ஆண் : காதல் நான்
தெரிவித்த பிறகு
பூமி அது என்னாகும்
மண்ணில் சுடும் கத
கத மௌனம் உன்னில்
மெல்ல குடியேறும்

ஆண் : பதில் எதிர்பார்த்து
மாலை நேரம் காத்திடும்
உன் விழி அசைந்தால்
பாதி பூக்கள் பூத்திடும்

ஆண் : முத்தம் புறப்பட்டு
வரலாம் ஓ பேபி உன்
சத்தம் யாருக்கு தெரியும்
வென்றாலும் போவென்றாலும்
இதயம் உன்னை கொண்டாடும்
கொண்டாடும் கொண்டாடும்

பெண் : 10 9 8 7 6 5 4 3 2 1
குழு : ஹேப்பி நியூ இயர்

ஆண் : சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும் இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்

குழு : நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா
பெண் : ஆ ஆ ஆ

குழு : நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா

விஷ்லிங் : ………………

ஜீவா படத்தின் மற்ற பாடல்கள்

சங்கி மங்கி தேடல் சொற்கள்:
சங்கி மங்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சங்கி மங்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சங்கி மங்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சங்கி மங்கி பாட்டு
சங்கி மங்கி ஐடியூன்ஸ், சங்கி மங்கி tamil2lyrics
ஜீவா சங்கி மங்கி
சங்கி மங்கி பாட்டு வரிகள்
சங்கி மங்கி படத்தின் பேர்
சங்கி மங்கி ரிங்டோன்
சங்கி மங்கி வரிகள்
பாடல் சங்கி மங்கி
டி. இமான் சங்கி மங்கி