நேத்ரு நான் பார்த்ததும்

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜீவா

இந்த பாடலை பற்றி :
ஜீவா படத்திலிருந்து நேத்ரு நான் பார்த்ததும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நேத்ரு நான் பார்த்ததும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீவா படத்தின் நேத்ரு நான் பார்த்ததும் பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல் இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்

ஆண் : ஆடை மாற
ஜாடை மாற கூந்தல்
பாதம் யாவும் மாற

ஆண் : கண்களோ உன்
கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ
ஏமாற வில்லை பொய்
கூறவில்லை

ஆண் : நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல் இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்

ஆண் : பள்ளிக்கூட
வாசம் மீண்டும் தள்ளி
போன நேசம் மீண்டும்
தூரத்தில் உன் வாசனை
என்னை தாக்குதடி

ஆண் : பார்வையை
உன் பார்வையை
எதிர் பாக்குதடி மனம்
கேட்குதடி ( கேட்குதடி
கேட்குதடி கேட்குதடி
கேட்குதடி )

ஜீவா படத்தின் மற்ற பாடல்கள்

நேத்ரு நான் பார்த்ததும் தேடல் சொற்கள்:
நேத்ரு நான் பார்த்ததும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேத்ரு நான் பார்த்ததும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேத்ரு நான் பார்த்ததும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேத்ரு நான் பார்த்ததும் பாட்டு
நேத்ரு நான் பார்த்ததும் ஐடியூன்ஸ், நேத்ரு நான் பார்த்ததும் tamil2lyrics
ஜீவா நேத்ரு நான் பார்த்ததும்
நேத்ரு நான் பார்த்ததும் பாட்டு வரிகள்
நேத்ரு நான் பார்த்ததும் படத்தின் பேர்
நேத்ரு நான் பார்த்ததும் ரிங்டோன்
நேத்ரு நான் பார்த்ததும் வரிகள்
பாடல் நேத்ரு நான் பார்த்ததும்
டி. இமான் நேத்ரு நான் பார்த்ததும்