ஒருத்தி மேல

This content is also available in: English

பாடகர்கள்: பவ்யா பண்டிட்,காா்த்திக்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜீவா

இந்த பாடலை பற்றி :
ஜீவா படத்திலிருந்து ஒருத்தி மேல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பவ்யா பண்டிட்,காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஒருத்தி மேல பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீவா படத்தின் ஒருத்தி மேல பாடலின் வரிகள்

பாடகி : பவ்யா பண்டிட்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும்
மையல் ஆனேன் தோழியே நீ
தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண் : ஏ… ஆண்டாண்டுகள்
கடந்தும் மாறாமலே வாசம்
ஒன்றை கொண்டாலடி கண்
சொல்வதை தன் வாயில்
கூறாமலே என்னை கொன்று
சென்றாலடி

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும்
மையல் ஆனேன் தோழியே நீ
தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண் : அழகோ அழகோ
உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும்
விடவும் அதிகம் வேண்டாமென
சொல்வாயா முத்தங்கள் நூறு
நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி
போனாலே என்னிடம் மீண்டும்
தாவென்று கேட்டதும் மௌனம்
ஆனாலே நீ சென்று என் முத்தம்
அள்ளி கொண்டு வா

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும்
மையல் ஆனேன் தோழியே நீ
தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண் : அவளை அவளை
ரசித்து கிடந்து விழிகள்
வேறாறையும் பாா்க்காதே
அவளை அவளை பழகி
தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாலே
காலிலே விழுந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி

பெண் : இங்க பாரு ஜீவா நீ
எவ்ளோ ட்ரை பண்ணாலும்
நீ நினைக்கிறது நடக்காது விட்ரு

ஆண் : ஒருத்தி மேலே
மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
பெண் : வேண்டாம்
ஆண் : வெடிக்கும் எந்தன் நெஞ்சம்
ஆசை சொல்ல கண்கள் போதும்
வாா்த்தை வேண்டாம்
பெண் : வேண்டாம்

ஆண் : ஆண்டாண்டுகள்
கடந்தும் மாறாமலே வாசம்
ஒன்றை கொண்டாலடி கண்
சொல்வதை தன் வாயில்
கூறாமலே என்னை கொன்று
சென்றாலடி

ஜீவா படத்தின் மற்ற பாடல்கள்

ஒருத்தி மேல தேடல் சொற்கள்:
ஒருத்தி மேல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒருத்தி மேல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒருத்தி மேல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒருத்தி மேல பாட்டு
ஒருத்தி மேல ஐடியூன்ஸ், ஒருத்தி மேல tamil2lyrics
ஜீவா ஒருத்தி மேல
ஒருத்தி மேல பாட்டு வரிகள்
ஒருத்தி மேல படத்தின் பேர்
ஒருத்தி மேல ரிங்டோன்
ஒருத்தி மேல வரிகள்
பாடல் ஒருத்தி மேல
டி. இமான் ஒருத்தி மேல