ஒரு ரோசா

This content is also available in: English

பாடகர்கள்: எ.வி. பூஜா,அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ஜீவா

இந்த பாடலை பற்றி :
ஜீவா படத்திலிருந்து ஒரு ரோசா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.வி. பூஜா,அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஒரு ரோசா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீவா படத்தின் ஒரு ரோசா பாடலின் வரிகள்

பாடகி : எ.வி. பூஜா

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா

குழு : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா ஒரு ரோசா
உன்ன தூசா ஊதி
போனாலே அழகேசா

ஆண் : லாந்தர் விளக்கு
குள்ளார மாட்டி முழிக்கும்
ஈசலுதான் காதல் நெருப்பில்
விழுந்தாலே மனசு முழுக்க
தீசலுதான் ஒரு உசுரு இங்க
ஆடுது ஊசலுதான்

ஆண் : ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா ஒரு ரோசா
உன்ன தூசா ஊதி
போனாலே அழகேசா

குழு : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : காலிஃப்ளவரும் வாசன
தூக்கும் காதல் கிறுக்கு முன்னாடி
காலி இதயம் அழுகைய தீக்கும்
காதல் கிறுக்கு பின்னாடி

ஆண் : ஒசர ஒசர உன்ன
கூட்டிடு போய் பறக்க பழக்கி
விடும் முன்னாடி அசர அசர
உன்ன போட்டு அடிச்சி
சரக்க பழக்குமே பின்னாடி
நீ தரையில விழுகிற கண்ணாடி

ஆண் : ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா

ஆண் : சாக் பீஸ்ஸ
சாக்லேட்டாட்டம் சப்பி
கெடந்தான் அன்னைக்கு
டேப் இல்லா கேசட்ட
போட்டு பாட்டு கேட்டான்
இன்னைக்கு

ஆண் : மரத்தில் மரத்தில்
அவன் காம்பஸ கீறி இதயம்
வரைஞ்சி வச்சான் அன்னைக்கி
இடியில் இடியில் அந்த பூ மரம்
பூரா கருகி போச்சுடா இன்னைக்கு
அட கடைசியில் வந்தான் தண்ணிக்கி

ஆண் : ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா ஒரு ரோசா
உன்ன தூசா ஊதி
போனாலே அழகேசா
ஒரு ரோசா

பெண் : ஆஆ ஹா ஆஆ

ஜீவா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு ரோசா தேடல் சொற்கள்:
ஒரு ரோசா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு ரோசா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு ரோசா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு ரோசா பாட்டு
ஒரு ரோசா ஐடியூன்ஸ், ஒரு ரோசா tamil2lyrics
ஜீவா ஒரு ரோசா
ஒரு ரோசா பாட்டு வரிகள்
ஒரு ரோசா படத்தின் பேர்
ஒரு ரோசா ரிங்டோன்
ஒரு ரோசா வரிகள்
பாடல் ஒரு ரோசா
டி. இமான் ஒரு ரோசா