எனக்கு பிடித்த பாடல் (பெண்)

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

இந்த பாடலை பற்றி :
ஜூலி கணபதி படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் (பெண்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எனக்கு பிடித்த பாடல் (பெண்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜூலி கணபதி படத்தின் எனக்கு பிடித்த பாடல் (பெண்) பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே

பெண் : என்னைப் பிடித்த
நிலவு அது உன்னைப்
பிடிக்குமே காதல் நோய்க்கு
மருந்து தந்து நோயைக்
கூட்டுமே

பெண் : உதிர்வது
பூக்களா மனது வளர்த்த
சோலையில் காதல்
பூக்கள் உதிருமா

பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே

பெண் : என்னைப் பிடித்த
நிலவு அது உன்னைப்
பிடிக்குமே காதல் நோய்க்கு
மருந்து தந்து நோயைக்
கூட்டுமே

பெண் : உதிர்வது
பூக்களா மனது வளர்த்த
சோலையில் காதல்
பூக்கள் உதிருமா

பெண் : மெல்ல நெருங்கிடும்
போது நீ தூர போகிறாய் விட்டு
விலகிடும் போது நீ நெருங்கி
வருகிறாய்

பெண் : காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே

பெண் : என்னைப் பிடித்த
நிலவு அது உன்னைப்
பிடிக்குமே காதல் நோய்க்கு
மருந்து தந்து நோயைக்
கூட்டுமே

பெண் : ……………………….

பெண் : வெள்ளிக்
கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில்
வந்து சேர அது பாலம்
போடுதோ

பெண் : நீர்த்துளி
நீங்கினால் நீ தொடும்
ஞாபகம் நீ தொட்ட
இடமெல்லாம் வீணையின்
தேன் ஸ்வரம் ஆயிரம்
அருவியாய் அன்பிலே
நனைக்கிறாய் மேகம் போல
எனக்குள்ளே மோகம் வளர்த்து
கலைகிறாய்

பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே

பெண் : என்னைப் பிடித்த
நிலவு அது உன்னைப்
பிடிக்குமே காதல் நோய்க்கு
மருந்து தந்து நோயைக்
கூட்டுமே

பெண் : உதிர்வது
பூக்களா மனது வளர்த்த
சோலையில் காதல்
பூக்கள் உதிருமா

பெண் : எனக்குப் பிடித்த
பாடல் அது உனக்கும்
பிடிக்குமே உன் மனது
போகும் வழியை எந்தன்
மனது அறியுமே

ஜூலி கணபதி படத்தின் மற்ற பாடல்கள்

எனக்கு பிடித்த பாடல் (பெண்) தேடல் சொற்கள்:
எனக்கு பிடித்த பாடல் (பெண்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எனக்கு பிடித்த பாடல் (பெண்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எனக்கு பிடித்த பாடல் (பெண்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எனக்கு பிடித்த பாடல் (பெண்) பாட்டு
எனக்கு பிடித்த பாடல் (பெண்) ஐடியூன்ஸ், எனக்கு பிடித்த பாடல் (பெண்) tamil2lyrics
ஜூலி கணபதி எனக்கு பிடித்த பாடல் (பெண்)
எனக்கு பிடித்த பாடல் (பெண்) பாட்டு வரிகள்
எனக்கு பிடித்த பாடல் (பெண்) படத்தின் பேர்
எனக்கு பிடித்த பாடல் (பெண்) ரிங்டோன்
எனக்கு பிடித்த பாடல் (பெண்) வரிகள்
பாடல் எனக்கு பிடித்த பாடல் (பெண்)
இளையராஜா எனக்கு பிடித்த பாடல் (பெண்)