மின்மினி பார்வைகள்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

இந்த பாடலை பற்றி :
ஜூலி கணபதி படத்திலிருந்து மின்மினி பார்வைகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மின்மினி பார்வைகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜூலி கணபதி படத்தின் மின்மினி பார்வைகள் பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி } (2)

ஆண் : வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ

ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

ஆண் : { வண்ண சிந்து
துள்ளி வந்து பிஞ்சு கை
கொண்டு பந்தாடுதே
தேனில் முத்து தென்றல்
தொட்டு எந்தன் கன்னத்தில்
முத்தாடுதே } (2)

ஆண் : வைகறை வாசல்
வர வாச பூமலர் கோலம்
இட முற்றத்தில் பௌர்ணமியாய்
என் நெஞ்சத்தில் பூ மணியாய்

ஆண் : கங்கையும்
காவேரி சந்தித்து
பேசிட இன்பம்
சொல்ல கூடுமோ

ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

ஆண் : { தோளில் வைத்து
தொட்டில் இட்டு நீயும்
தூங்கிட தாலாட்டவா
மேகம் வைத்து மெத்தை
தைத்து ராகம் நீ என்று
சீராட்டவா } (2)

ஆண் : உள்ளத்தின்
ஓசைகளை செல்ல
புன்னகை பேசிடுதே
சொல்லவும் வார்த்தை
இன்றி இன்ப வெள்ளத்தில்
ஆழ்த்திடுதே

ஆண் : சொர்கத்தின்
வீணைகள் இன்பத்தை
மீட்டிட சொர்கம் இங்கு
வந்ததே

ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

ஆண் : வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ

ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி

ஜூலி கணபதி படத்தின் மற்ற பாடல்கள்

மின்மினி பார்வைகள் தேடல் சொற்கள்:
மின்மினி பார்வைகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மின்மினி பார்வைகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மின்மினி பார்வைகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மின்மினி பார்வைகள் பாட்டு
மின்மினி பார்வைகள் ஐடியூன்ஸ், மின்மினி பார்வைகள் tamil2lyrics
ஜூலி கணபதி மின்மினி பார்வைகள்
மின்மினி பார்வைகள் பாட்டு வரிகள்
மின்மினி பார்வைகள் படத்தின் பேர்
மின்மினி பார்வைகள் ரிங்டோன்
மின்மினி பார்வைகள் வரிகள்
பாடல் மின்மினி பார்வைகள்
இளையராஜா மின்மினி பார்வைகள்