காக்க காக்க

This content is also available in: English

பாடகர்கள்: அனிதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

இந்த பாடலை பற்றி :
ஜூலி கணபதி படத்திலிருந்து காக்க காக்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காக்க காக்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜூலி கணபதி படத்தின் காக்க காக்க பாடலின் வரிகள்

பாடகி : அனிதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………….

கிளாப்ஸ் : ……………………….

பெண் : காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா காக்கா கருப்பு பாரு காக்கா
முட்டை கருப்பில்லே

பெண் : காக்கா கூடு மரத்து
மேலே குயிலு குட்டி தூங்குதே
காக்கா என் கத கேட்டு மெட்டு
கட்டி குயிலும் பாட்டு சொல்லுதே

பெண் : ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா பாட்டு
என்ன இங்கு லே சா ச்சா

பெண் : காக்கா காக்கா
கருப்பு பாரு காக்கா
முட்டை கருப்பில்லே

பெண் : ஒரு மைனா ஸ்டோரி
கேட்டதாலே ஒரு மைனா
லவ் ஆனது
ஆண் : ஓ ஓ ஓ
ஓஓஓ

பெண் : மனசுக்குள் பூட்டி
வச்சதாலே தூங்காமே
திண்டாடுது
ஆண் : ஆ ஹோ
ஆ ஹோ

பெண் : இருக்க முடியல
பறக்க முடியல தவிக்குது
கெடந்து ஆ இரண்டுக்கும்
நடுவுல பட பட படவென
பறக்குது பறந்து

பெண் : பாவமாக பார்க்குது
இப்போ மைனா காவலுக்கு
யாரும் இல்ல நைனா பாடு
புரியுதா

பெண் : ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா

பெண் : காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே குயிலு
குட்டி தூங்குதே காக்கா என் கத
கேட்டு மெட்டு கட்டி குயிலும்
பாட்டு சொல்லுதே

பெண் : ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா

பெண் : காக்கா காக்கா
கருப்பு பாரு காக்கா
முட்டை கருப்பில்லே

ஆண் : ஆஹா ஹ்ம்ம்
அசத்திட்டே உப்ப்

பெண் : …………………………

பெண் : ஹே தானா தானா
தரண தானா தானா தானா
தரண னா ஹே தானா தானா
தரண தானா தானா தானா
தரண னா

பெண் : டுர்ரா ஹ்ம்ம் துணை
ஒன்னு தேடி கூவி கூவி குயில்
ஒன்னு திண்டாடுது டா ரா டா
ரா தா தா ரா ரா ரா ரா

பெண் : தனியாக பாட்டு
பாடி பாடி பாட்டொன்னு
உண்டானதே ரா ரா ரே
ரா ரா ரர ரா

பெண் : மொழி என்ன புரியல
படிக்கவும் தெரியல மருகுது
குயிலு ஓ வருவதும் தெரியல
போவதும் தெரியல கூவுது
ரயிலு

பெண் : சாக்கு புக்கு தாளம்
போடும் ரயிலு தண்டவாளம்
தாவிடாம ஓடும் ரூட்டு
புரியுதா

பெண் : ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா

பெண் : காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே குயிலு
குட்டி தூங்குதே காக்கா என் … ஓஓ
கத கேட்டு ….ஓஓ மெட்டு கட்டி
குயிலும் பாட்டு சொல்லுதே

பெண் : ரம் பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் கத்தி பாத்தது அந்த
கா கா கா பாட்டு என்ன இங்கு
லே சா ச்சா பாட்டு என்ன இங்கு
லே சா ச்சா

பெண் : காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே குயிலு
குட்டி தூங்குதே கா கா கா

ஜூலி கணபதி படத்தின் மற்ற பாடல்கள்

காக்க காக்க தேடல் சொற்கள்:
காக்க காக்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காக்க காக்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காக்க காக்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காக்க காக்க பாட்டு
காக்க காக்க ஐடியூன்ஸ், காக்க காக்க tamil2lyrics
ஜூலி கணபதி காக்க காக்க
காக்க காக்க பாட்டு வரிகள்
காக்க காக்க படத்தின் பேர்
காக்க காக்க ரிங்டோன்
காக்க காக்க வரிகள்
பாடல் காக்க காக்க
இளையராஜா காக்க காக்க