இதயமே இதயமே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

இந்த பாடலை பற்றி :
ஜூலி கணபதி படத்திலிருந்து இதயமே இதயமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இதயமே இதயமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜூலி கணபதி படத்தின் இதயமே இதயமே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்

பெண் : உன் பெயர்
சொல்லி நான் பைத்தியம்
ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்
அதை நீ அறிவாயோ நிழல் தர நீ
உண்டு வருவாயோ

பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்

பெண் : பொன்னை போல்
பூவை போல் உன்னை சூடி
கொண்ட நான் இன்று வாடி
கிடப்பதோ பிரிவிங்கே உண்மை
தான் என்றால் உறவும் ஏன் அய்யா
வாழ்வது கனவு பூமியா

பெண் : பாதைகள் இல்லை
என்றால் பயணங்கள்
போவதோ நம் குற்றம்
என்ன ஏதோ தெய்வத்தை
நோவதோ யாரிடம் என்ன
சொல்வது இனி சேரும் இடம்
இங்கு வேரேது

பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்

பெண் : எங்கோ நீ
இருக்கின்றாய் என்றே
உள்ளம் சொல்லுதே
அதிலே என் உயிரும்
கொல்லுதே கண்ணுக்குள்
பொங்கிடும் கங்கை கன்னம்
இறங்குதே அதுவும் உன்னை
தேடுதே

பெண் : நீ பார்த்த
நிலவு இங்கே நீ
எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால்
வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் உன் குயில்
வாடுது ஒரு கூண்டினிலே
இது நியாயமோ

பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்

பெண் : உன் பெயர்
சொல்லி நான் பைத்தியம்
ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்
அதை நீ அறிவாயோ நிழல் தர நீ
உண்டு வருவாயோ

பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்

ஜூலி கணபதி படத்தின் மற்ற பாடல்கள்

இதயமே இதயமே தேடல் சொற்கள்:
இதயமே இதயமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயமே இதயமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயமே இதயமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயமே இதயமே பாட்டு
இதயமே இதயமே ஐடியூன்ஸ், இதயமே இதயமே tamil2lyrics
ஜூலி கணபதி இதயமே இதயமே
இதயமே இதயமே பாட்டு வரிகள்
இதயமே இதயமே படத்தின் பேர்
இதயமே இதயமே ரிங்டோன்
இதயமே இதயமே வரிகள்
பாடல் இதயமே இதயமே
இளையராஜா இதயமே இதயமே