தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பிரசன்னா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

இந்த பாடலை பற்றி :
ஜூலி கணபதி படத்திலிருந்து தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜூலி கணபதி படத்தின் தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு பாடலின் வரிகள்

பாடகி : பிரசன்னா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………….

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
ஆஆ ஆஆ

பெண் : நா நா நா
நா நா வாக்கப்பட்ட
பொண்ணு என்ன
ஏக்கப்பட வெக்காதய்யா
வண்ணக்கிளி என்ன வந்து
அள்ளிக்கய்யா

பெண் : சேர்த்து வெச்ச
ஆசையெல்லாம் தீர்த்து
வைக்க வேணும் அய்யா
சேலையென்ன நீ எடுத்து
சுத்திகய்யா

பெண் : வாலிபத்து காத்து
வந்து வீசுதய்யா வேகம்
கொண்டு ஏரித்தண்ணி
ஆழம் பார்த்து முக்குளிச்ச
முத்தம் உண்டு என்னை நீ
கொண்டு போ எங்கிட்ட
உன்னையும் தந்து

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
ஆஆ ஆஆ

பெண் : பாய்விரிச்சு
தூக்கம் வல்ல பக்கத்தில
நீயும் இல்ல ராத்திரி
நான் பட்ட தொல்லை
கொஞ்சமில்ல

பெண் : நெத்தியில
வைக்கிற பொட்டு
நித்தம் நித்தம் நெஞ்ச
தொட்டு ஆசைகளை
தூண்டுறதும் நிக்கவில்லை

பெண் : தன்னந்தனி
ஆளா நானும் என்ன
செய்ய கூடும் சொல்லு
தாலி கெட்டிபுட்டா மட்டும்
போதுமா நீயும் சொல்லு
தாவுற பூவுல தேன நீ
எடுத்து செல்லு

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
கம்மாக்கரையில காலு தொடும்
சேலைய நான் தூக்கி நடந்தா
என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக
இருப்பதென்ன

பெண் : தண்ணி கொஞ்சம்
ஏறி இருக்கு கம்மாக்கரையில
ஆஆ ஆஆ ஆஹா

ஜூலி கணபதி படத்தின் மற்ற பாடல்கள்

தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு தேடல் சொற்கள்:
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு பாட்டு
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு ஐடியூன்ஸ், தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு tamil2lyrics
ஜூலி கணபதி தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு பாட்டு வரிகள்
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு படத்தின் பேர்
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு ரிங்டோன்
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு வரிகள்
பாடல் தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு
இளையராஜா தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு