பட்டாம்பூச்சி

This content is also available in: English

பாடகர்கள்: ரீடா,கிருஷ்ண குமார் குன்னத்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: காவலன்

இந்த பாடலை பற்றி :
காவலன் படத்திலிருந்து பட்டாம்பூச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரீடா,கிருஷ்ண குமார் குன்னத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.பட்டாம்பூச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவலன் படத்தின் பட்டாம்பூச்சி பாடலின் வரிகள்

பாடகி : ரீடா

பாடகா் : கிருஷ்ண குமார் குன்னத்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

பெண் : காதல் தேனை
சாப்பிடும்போது பேசக்கூடாதே } (2)

ஆண் : யானை தந்தத்தின்
சிலை நீயே தினம் ஏறும்
தங்கத்தின் விலை நீயே

பெண் : காதல் வீசிய
வலை நீயே என்னைக்கட்டி
இழுக்காதே

ஆண் : …………………………

ஆண் : பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

பெண் : காதல் தேனை
சாப்பிடும்போது பேசக்கூடாதே

ஆண் : …………………………

பெண் : எதைத்தருவது நான்
என்று எதைப்பெறுவது தான்
என்று குறுக்கும் நெடுக்கும்
குழந்தைப்போல இதயம்
குதித்தோட

ஆண் : தலை அசைக்குது
உன் கண்கள் தவி தவிக்குது
என் நெஞ்சம் ஒருத்திப்போல
ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட

பெண் : ஞாபகம் உன்
ஞாபகம் அது முடியாத
முதலாகும்

ஆண் : பூ முகம் உன் பூ
முகம் அது முடியாத
முதல் பாகம்

பெண் : பெண் கவிதை
இவள்தானே உன் இதழால்
படிப்பாயோ கண் இமையால்
என்னை காதல் திறப்பாயோ

ஆண் : பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

பெண் : ஹோய் ஹோய்
காதல் தேனை
சாப்பிடும்போது
பேசக்கூடாதே

ஆண் : அலைவரிசையில்
நீ சிரிக்க தொலை தொடர்பினில்
நான் இருக்க உதடும் உதடும்
பேசும்பொழுது உலகை
மறந்தேனே

பெண் : உனது அருகினில்
நான் இருக்க உயிர் குளத்தினில்
பூ முளைக்க இரண்டாம் முறையாய்
இதயம் துடிக்க புதிதாய் பிறந்தேனே

ஆண் : மாலையில்
பொன் மாலையில்
உன் மடிமீது விழுவேனே

பெண் : மார்பினில்
உன் மார்பினில் நான்
மருதாணி மழைதானே

ஆண் : வெண்ணிலவோ
நெடுந்தூரம் பெண் நிலவோ
தொடும் தூரம் உன் மழையில்
நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்

ஆண் : பட்டாம்பூச்சி
கூப்பிடும்போது பூவே
ஓடாதே

பெண் : காதல் தேனை
சாப்பிடும்போது பேசக்கூடாதே

ஆண் : யானை தந்தத்தின்
சிலை நீயே தினம் ஏறும்
தங்கத்தின் விலை நீயே

பெண் : காதல் வீசிய
வலை நீயே என்னைக்கட்டி
இழுக்காதே

காவலன் படத்தின் மற்ற பாடல்கள்

பட்டாம்பூச்சி தேடல் சொற்கள்:
பட்டாம்பூச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டாம்பூச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டாம்பூச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டாம்பூச்சி பாட்டு
பட்டாம்பூச்சி ஐடியூன்ஸ், பட்டாம்பூச்சி tamil2lyrics
காவலன் பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி பாட்டு வரிகள்
பட்டாம்பூச்சி படத்தின் பேர்
பட்டாம்பூச்சி ரிங்டோன்
பட்டாம்பூச்சி வரிகள்
பாடல் பட்டாம்பூச்சி
வித்யாசாகர் பட்டாம்பூச்சி