சதா சதா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: காவலன்

இந்த பாடலை பற்றி :
காவலன் படத்திலிருந்து சதா சதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சதா சதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவலன் படத்தின் சதா சதா பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : …………………………..

ஆண் : { சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்

ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)

ஆண் : அவள் நேரத்தில்
வருவாளா காக்கத்தான்
விடுவாளா பார்த்தாலே
முறைப்பாளா பால்
போலே சிரிப்பாளா

ஆண் : கேட்டாலே
கொடுப்பாளா கேட்காமல்
அணைப்பாளா கொஞ்சி
கொஞ்சி காதல் செய்து
கொல்வாளா

ஆண் : சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்

ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம்

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓ ஓஓஹோ

ஆண் : கட்டு தறி இன்றி
எனதுள்ளம் உன்னை
எண்ணிக்கொண்டு
அங்கும் இங்கும் கும்மி
கொட்டுதே

ஆண் : சொல்ல மொழி
இன்றி தமிழ் சொற்கள்
என்னை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி
குத்துதே

ஆண் : காதல் தெருவிலே
எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல்
கூட விடுக்குதே

ஆண் : குரலாலே என்னில்
குடி ஏறிக்கொண்டு கொலைகாரி
உந்தன் ஞாபகங்கள் என்னை
குத்துதே

ஆண் : சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்

ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம்

ஆண் : கங்கை நதி வெள்ளம்
சிறு சங்குக்குள்ளே
சிக்கிக்கொண்டு அக்கரைக்கு
செல்ல எண்ணுதே

ஆண் : சின்னஞ்சிறு பிள்ளை
ஒரு சொப்பனத்தை வைத்து
கொண்டு கண்ணுறக்கம்
கெட்டு நிக்குதே

ஆண் : நீ என் எதிரிலே
வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம்
காட்டு கனவிலே

ஆண் : மெதுவாக செல்லும்
கடிகாரமுள்ளும் உன்னை
காண சொல்லி ஐயையையோ
நச்சரிக்குதே

ஆண் : { சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்

ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)

ஆண் : அவள் நேரத்தில்
வருவாளா காக்கத்தான்
விடுவாளா பார்த்தாலே
முறைப்பாளா பால்
போலே சிரிப்பாளா

ஆண் : கேட்டாலே
கொடுப்பாளா கேட்காமல்
அணைப்பாளா கொஞ்சி
கொஞ்சி காதல் செய்து
கொல்வாளா

காவலன் படத்தின் மற்ற பாடல்கள்

சதா சதா தேடல் சொற்கள்:
சதா சதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சதா சதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சதா சதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சதா சதா பாட்டு
சதா சதா ஐடியூன்ஸ், சதா சதா tamil2lyrics
காவலன் சதா சதா
சதா சதா பாட்டு வரிகள்
சதா சதா படத்தின் பேர்
சதா சதா ரிங்டோன்
சதா சதா வரிகள்
பாடல் சதா சதா
வித்யாசாகர் சதா சதா