விண்ணை காப்பன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,திப்பு
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: காவலன்

இந்த பாடலை பற்றி :
காவலன் படத்திலிருந்து விண்ணை காப்பன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.விண்ணை காப்பன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவலன் படத்தின் விண்ணை காப்பன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : { விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன் } (2)

ஆண் : எந்த ஊரில்
இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பது தானே
நல்லச் சாமி அம்மை அப்பன்
மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம்
உன்னை என்ன அல்ல ஆடிக்காமி

ஆண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்

ஆண் : ஏறு முன்னேறு
ஏறு பேரு வரும் பேரு
பேரு ஊரு அட யாதும்
இங்கே நம்ம ஊரு

ஆண் : போடு என்னோடு
போடு குடு அன்போடு குடு
வாழ்வில் அட வந்து போகும்
பள்ளம்மேடு

ஆண் : எடுடா மேளத்த
தாளத்த தெய்வத்த
இனிமேலதான் வித்த
மொத்தக் கூட்டத்த
கூட்டித்தான் கொண்டாடு

பெண் : நம்ம சொந்தத்த
பந்தத்த நெஞ்சத்த திருநாளில்
கட்டி ஒன்னா உறவாடு
அளவோடு விளையாடு

ஆண் : ஆலால கண்டனே
ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம்
ஆடுவோமே

ஆண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்

பெண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
யாரு இள நெஞ்சில் யாரு
கூறு அவன் காதில் கூறு
ராதை மனது சொன்னதெல்லாம்
கண்ணன் பேரு

ஆண் : ஊரு திருநாளில்
ஊரு ஓடும் திருவாரூர்
தேரு ஆட்ட பலி கேட்டதில்ல
ஐயனாரு

ஆண் : அன்பின் வழியொன்று
மொழியொன்று எங்கன உலகு
எல்லாம் ஒன்று வெற்றிக்
கொடிகட்டு பறக்கட்டும்
முன்னாலே

ஆண் : அச்சம் விலகட்டும்
விலகட்டும் மறையட்டும்
அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையாட்டும்
விளையாட்டும் மண்மேலே

ஆண் : நான் பாட்டுப்
பாடுனா நாடாடும்
ஆடும்னா
பெண் : நல்லசேதி
யாரு சொன்னாலும்
கேட்டு கோ னா

ஆண் : விண்ணைக் காப்பான்
ஒருவன் மண்ணைக் காப்பான்
ஒருவன் உன்னைக் என்னை
காக்கும் அவனே அவனே
இறைவன்

ஆண் : எந்த ஊரில்
இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பது தானே
நல்லச் சாமி அம்மை அப்பன்
மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம்
உன்னை என்ன அல்ல ஆடிக்காமி
ஹே

காவலன் படத்தின் மற்ற பாடல்கள்

விண்ணை காப்பன் தேடல் சொற்கள்:
விண்ணை காப்பன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விண்ணை காப்பன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விண்ணை காப்பன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விண்ணை காப்பன் பாட்டு
விண்ணை காப்பன் ஐடியூன்ஸ், விண்ணை காப்பன் tamil2lyrics
காவலன் விண்ணை காப்பன்
விண்ணை காப்பன் பாட்டு வரிகள்
விண்ணை காப்பன் படத்தின் பேர்
விண்ணை காப்பன் ரிங்டோன்
விண்ணை காப்பன் வரிகள்
பாடல் விண்ணை காப்பன்
வித்யாசாகர் விண்ணை காப்பன்