யாரது

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: காவலன்

இந்த பாடலை பற்றி :
காவலன் படத்திலிருந்து யாரது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.யாரது பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவலன் படத்தின் யாரது பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : யாரது யாரது
யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது யாரது
யாரது யாரது யாரது

ஆண் : நெருங்காமல்
நெருங்கி வந்தது விலகாமல்
விலகி நிற்பது வினையாக
கேள்வி தந்தது தெளிவாக
குழம்ப நினைப்பது

ஆண் : யாரது யாரது
யாரது யார் யாரது

ஆண் : { என்னில் ஒரு
சடுகுடு சடுகுடு காலை
மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி
கதக்களி தூங்கும் போது
தொடர்கிறதே } (2)

ஆண் : இரவிலும் அவள்
பகலிலும் அவள் மனதினை
தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும்
அவள் நிழலென தொடர்வது
புரிகிறதே இருந்தாலும் இல்லா
அவளை இதயம் தேடுதே

ஆண் : யாரது
யாரது யாரது

பெண் : …………………………..

ஆண் : உச்சந்தலை
நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல்
இறங்குகிறாள் என்னுள்
அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

ஆண் : அவள் இவள்
என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள்
குழப்புகிறாள் அவளது முகம்
எவளையும் விட அழகிலும்
அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்

ஆண் : யாரது யாரது
யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது யாரது
யாரது யாரது யாரது

ஆண் : நெருங்காமல்
நெருங்கி வந்தது விலகாமல்
விலகி நிற்பது வினையாக
கேள்வி தந்தது தெளிவாக
குழம்ப நினைப்பது

காவலன் படத்தின் மற்ற பாடல்கள்

யாரது தேடல் சொற்கள்:
யாரது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரது பாட்டு
யாரது ஐடியூன்ஸ், யாரது tamil2lyrics
காவலன் யாரது
யாரது பாட்டு வரிகள்
யாரது படத்தின் பேர்
யாரது ரிங்டோன்
யாரது வரிகள்
பாடல் யாரது
வித்யாசாகர் யாரது