படி படி

This content is also available in: English

பாடகர்கள்: மேகா,பென்னி டயல்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: காவலன்

இந்த பாடலை பற்றி :
காவலன் படத்திலிருந்து படி படி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.படி படி பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவலன் படத்தின் படி படி பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ஹே ஹே

ஆண் : யூ தர் கம்
ஆன் லெட் டூ திஸ்
ஸ்டெப் இட் அப்
1 2 3

ஆண் : ஸ்டெப் ஸ்டெப்
ஸ்டெப் இட் அப் இளமை
அழைக்குது ஸ்டெப் இட்
அப் இதயம் பறக்குது
ஸ்டெப் இட் அப்

ஆண் : ஸ்டெப் ஸ்டெப்
ஸ்டெப் இட் அப் உன்னுள்
மின்னல் வேக் இட் அப்
உச்சம் வரைக்கும் கீப்
இட் அப் ஸ்டெப் இட்
அப்

ஆண் : உற்று பார் உலகில்
எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்ப
தீயை மூட்டிடும் உன்னை நீ
மறந்தே ஆடு மோட்சம்
சாத்தியம்

ஆண் : ஓ ஹு 1 2 3 4
எம் மா மோ எம்மாமோ
5 6 7 8 எம் மா மோ
எம்மாமோ

ஆண் : 1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ

பெண் : லெட்ஸ் ஜூம்பா
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப்
இட் அப் இளமை அழைக்குது
ஸ்டெப் இட் அப் இதயம்
பறக்குது ஸ்டெப் இட் அப்

பெண் : காசுக்கு முசிக்கு
லூஸ் ஆக போட்டுக்க
நட்பாக யாரோடும் சேர
மறுத்துதா

பெண் : இப்போது வின்
முட்ட புதுசாக எழுந்துட்ட
தோணுது கை தட்ட அட
டா அசத்திட்ட

ஆண் : ஆற்றில் ஆடும்
மீன் அடி காட்டில் துள்ளும்
மான் அடி எங்கும் எதிலும்
நான் ரெடி பாரடி

பெண் : புது வேஷம்
புது வேகம் புதிதான
ஆளு தான்

ஆண் : 1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ

பெண் : 1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ

ஆண் : ஸ்டெப் ஸ்டெப்
ஸ்டெப் இட் அப் இளமை
அழைக்குது ஸ்டெப் இட்
அப் இதயம் பறக்குது
ஸ்டெப் இட் அப்

பெண் : பாக்கத்தான் சிறு
புள்ள கலக்குற பயபுள்ள
இளம் பெண்கள் நினைப்புள்ள
நீ தான் மாப்பிள்ள

ஆண் : ஏமாந்த ஆள்
இல்ல நான் முன்ன
போல் இல்லை
பாரேன்டி என் ஆட்டம்
யாரும் இணை இல்ல

பெண் : டன் டன்
உன்னுடன் அதிரும்
கால்கள் உன்னுடன்
ஆடு கொஞ்சம் என்னுடன்
என்னுடன்

ஆண் : கை கோர்த்து
மெய் சேர்த்து உயிர்
பூத்து ஆடலாம்

ஆண் : 1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ 5 6 7 8
எம் மா மோ எம்மாமோ

ஆண் : 1 2 3 4 எம் மா
மோ எம்மாமோ
பெண் : 5 6 7 8
ஆண் : எம் மா மோ
எம்மாமோ

காவலன் படத்தின் மற்ற பாடல்கள்

படி படி தேடல் சொற்கள்:
படி படி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு படி படி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு படி படி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு படி படி பாட்டு
படி படி ஐடியூன்ஸ், படி படி tamil2lyrics
காவலன் படி படி
படி படி பாட்டு வரிகள்
படி படி படத்தின் பேர்
படி படி ரிங்டோன்
படி படி வரிகள்
பாடல் படி படி
வித்யாசாகர் படி படி