எனகக உனகக

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர் , ஆண்ட்ரியா ஜெரெமையா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: காதல் 2 கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
காதல் 2 கல்யாணம் படத்திலிருந்து எனகக உனகக என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர் , ஆண்ட்ரியா ஜெரெமையா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.எனகக உனகக பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் 2 கல்யாணம் படத்தின் எனகக உனகக பாடலின் வரிகள்

ஆண் : எனக்காக உனக்காக
வெண்ணிலவின் சாலைகள்
இந்த நிமிஷத்திலே
இந்த நொடிகளிலே
கிடையாதே எல்லைகள்
ஆண் : ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே
கனவுக்கு சுவர் போடாதே
இரவுகள் பயமாகாதே
ஹோ.. ஹோ.. ஹோ.
ஆண் : நீ கவலைகள்
விட்டு வெளியே வா
பனிக்குளிரினில் நனைவோம் வா
இரவுக்குத்துணை இருப்போம் வா
குழு : நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு
குழு : நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு
ஆண் : உன்னை என்னோடு….
ஒரு மேகமாய்
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்
கொண்டு போகிறேன்
ஆண் : நகரும் நம் கையில்
நடுச்சாலையில் விளையாடலாம்
கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம்
பெண் : இந்த இந்த நிமிடமாக
இந்த பூமி நின்றுப்போக
நீயும் நானும் மட்டும் வாழும்
இரவோடு இருப்போம்
ஆண் : என்ன என்ன என்ன சோகம்
இன்னும் இன்னும் என்ன ஆகும்
போகப்போகக் காலம் மாறும்
நாளைக்கு என்னென்று
நாளைக்கு நாம் பார்க்கலாம்
குழு : நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு
ஆண் : ………………
பெண் : ஹோ ஹோ…….
ஹோஹோ ஹோ…….
ஏஹே ஹ ஹ
ஆண் : ஹோ… யாரும் இல்லாத
இந்த சாலைகள் அந்த விளக்குகள்
இந்தப் படகுகள் நமக்காகவே
ஆண் : நீதான் ஒன்றாக……
ஒரு மாதிரி இந்த ராத்திரி
அடி சிச்சி வவவ பப்பரே
பெண் : யாரும் இல்லை என்பதாக
நானம் இங்கு நின்றுப்போக
கூடவந்து தோளில் சாய
நீதானே இருந்தாய்
ஆண் : தள்ளிப்போடும் பிரச்சினைகள்
மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும்
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்
நகம் தன்னை நறுக்கிய விரலொன்று
எதிரி இல்லை
குழு : ……………..

காதல் 2 கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

எனகக உனகக தேடல் சொற்கள்:
எனகக உனகக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எனகக உனகக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எனகக உனகக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எனகக உனகக பாட்டு
எனகக உனகக ஐடியூன்ஸ், எனகக உனகக tamil2lyrics
காதல் 2 கல்யாணம் எனகக உனகக
எனகக உனகக பாட்டு வரிகள்
எனகக உனகக படத்தின் பேர்
எனகக உனகக ரிங்டோன்
எனகக உனகக வரிகள்
பாடல் எனகக உனகக
யுவன் ஷங்கர் ராஜா எனகக உனகக