நட்பின் கதைகளை

This content is also available in: English

பாடகர்கள்: கிரிஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: காதல் 2 கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
காதல் 2 கல்யாணம் படத்திலிருந்து நட்பின் கதைகளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நட்பின் கதைகளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் 2 கல்யாணம் படத்தின் நட்பின் கதைகளை பாடலின் வரிகள்

ஆண் : நட்பின் கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க
ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும்
கவலை இல்லைங்க
புத்தன் காந்தியாய்
நாங்களும் வாழவில்லைங்க
ஆண் : இன்றுதான் இவளை தான்
பண்டைக்கால தமிழ்
பெண்ணாய் பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை
எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க
ஆண் : யாரும் இவளை
காதல்செய்ய தூதனாய்
ஃபோன்கள் செய்தேனே
ஆண் : பெட்டுக்கட்டி தண்ணியடிச்ச
அன்றுதான் பயந்துப்போனேனே
நல்லப்பிள்ளை போல்தான்
வெளியில் தெரிஞ்சாளே
வாரம் மூன்று
நாட்கள் நாங்கள்
தியேட்டரில் ஆஜரானோமே
குழு : இது போல ஏறாலம்தான்
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க
ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும்
கவலை இல்லைங்க
புத்தன் காந்தியாய்
நாங்களும் வாழவில்லைங்க
ஆண் : இன்றுதான் இவளைதான்
பண்டைக்கால தமிழ்
பெண்ணாய் பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை
எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க
ஆண் : உன்னை நானும் என்னை நீயும்
விட்டுத்தான் கொடுத்ததில்லையே
இன்றுவரையில் பிரிவு
என்ற வார்த்தைதான்
நினைவில் இல்லையே
ஆண்கள் : நட்பைத்தவிர நமக்குள்
ஒன்றுமில்லதானே
உன்னைப் பெண்ணாய்
என்னை ஆணாய்
நாமும் தான் பார்த்ததில்லையே
நாமென்றும் வேறில்லையே
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க
ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும்
கவலை இல்லைங்க
புத்தன் காந்தியாய்
நாங்களும் வாழவில்லைங்க
ஆண் : இன்றுதான் இவளைதான்
பண்டைக்கால தமிழ்
பெண்ணாய்ப் பார்த்தேன்
காலத்தின் மாற்றத்தை
எண்ணி எண்ணி
நானே இன்று சிரித்தேன்
ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும்
கொஞ்சம் கேளுங்க
நாங்க ஆடுன கூத்துக்கு
பஞ்சமில்லைங்க

காதல் 2 கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

நட்பின் கதைகளை தேடல் சொற்கள்:
நட்பின் கதைகளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நட்பின் கதைகளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நட்பின் கதைகளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நட்பின் கதைகளை பாட்டு
நட்பின் கதைகளை ஐடியூன்ஸ், நட்பின் கதைகளை tamil2lyrics
காதல் 2 கல்யாணம் நட்பின் கதைகளை
நட்பின் கதைகளை பாட்டு வரிகள்
நட்பின் கதைகளை படத்தின் பேர்
நட்பின் கதைகளை ரிங்டோன்
நட்பின் கதைகளை வரிகள்
பாடல் நட்பின் கதைகளை
யுவன் ஷங்கர் ராஜா நட்பின் கதைகளை