வெள்ளைக் கொடி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பி. சரண்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: காதல் 2 கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
காதல் 2 கல்யாணம் படத்திலிருந்து வெள்ளைக் கொடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பி. சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வெள்ளைக் கொடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் 2 கல்யாணம் படத்தின் வெள்ளைக் கொடி பாடலின் வரிகள்

ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா
ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து
அஹிம்சைக்கு வழியை நீயும் விடு
அடம் பிடிக்கும் உன்னை நினைத்து
சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே
ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா
ஆண் : என்ன செஞ்சா
என்ன உனக்கு பிடிக்கும்னு
நீ சொல்லு…….எனக்கு தெரியல
ஆண் : எத்தனை நாள் இந்த கோபம்
உனக்குள்ள இருக்கும்னு
எனக்கு புரியல
ஆண் : ஊசி வெடி போல வெடிகுற
பேச்சில் கரண்டி அடிக்கிற
காதல் இருப்பத மறைகிற
கோபக்காரி போல் நடிக்கிற
ஆண் : அழகான பொண்ணுகெல்லாம்
கோபம்தான் ஹே ஹோ
தவறேதும் செய்த போதும்
தண்டனை தா தா
பெண் குழு : செஞ்ச தப்ப
ஒத்துகிட்டா
ஆண் குழு : விட்டுக்கொடுத்திடு
இனிமேலும் செய்யமாட்டான்
பெண் குழு : அன்பா நடந்திடு
ஆண் : தோப்பு கரணம் போட வந்த
என்ன நீயும்தான் பார்க்க மாட்டியா
காவாடி தூக்க வந்த என்ன
உன் கடை கண்ணால் ஏற்க மாட்டியா
ஆண் : கல்லுகூட கொஞ்ச கரையுமே
கண்ணே ஏனோ நீயும் கரையில
சாமிகூட வரம் கொடுக்குமே
பூசாரிதான் வரன் குடுக்கல
ஆண் : என்னை நீ
வெறுக்க மாட்டாய் தெரியாத வா
அழகான உந்தன் சிரிப்பை
எனக்கே தா தா…..
ஆண் குழு : கோபம் வேண்டாம்
கோபம் வேண்டாம்
பெண் குழு : கொஞ்சம் குறைத்திடு
பாவம் அவன் பாவம் அவன்
ஆண் : விட்டுத்தொலைத்திடு
ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா
ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து
அஹிம்சைக்கு வழியை நீயும் விடு
அடம் பிடிக்கும் உன்னை நினைத்து
சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே
குழு : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா…..ஆ
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா…..

காதல் 2 கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

வெள்ளைக் கொடி தேடல் சொற்கள்:
வெள்ளைக் கொடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெள்ளைக் கொடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெள்ளைக் கொடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெள்ளைக் கொடி பாட்டு
வெள்ளைக் கொடி ஐடியூன்ஸ், வெள்ளைக் கொடி tamil2lyrics
காதல் 2 கல்யாணம் வெள்ளைக் கொடி
வெள்ளைக் கொடி பாட்டு வரிகள்
வெள்ளைக் கொடி படத்தின் பேர்
வெள்ளைக் கொடி ரிங்டோன்
வெள்ளைக் கொடி வரிகள்
பாடல் வெள்ளைக் கொடி
யுவன் ஷங்கர் ராஜா வெள்ளைக் கொடி