தேடி வருவேன்

This content is also available in: English

பாடகர்கள்: டோஷி சபரி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: காதல் 2 கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
காதல் 2 கல்யாணம் படத்திலிருந்து தேடி வருவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டோஷி சபரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தேடி வருவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் 2 கல்யாணம் படத்தின் தேடி வருவேன் பாடலின் வரிகள்

ஆண் : ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….
ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….
ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….
விசில் : ………………….
ஆண் : வருவேன்
நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன்
ஆண் : வருவேன்
நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன்
ஆண் : தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன்…….
தேடி வருவேன்…….
ஆண் : நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
ஆண் : தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன் ஹே…….
தேடி வருவேன்…….
ஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)
ஆண் : உந்தன் வாசனை எனைத்தான்
வந்து சேருமே தினம் தான்
கைகள் தொடும்
தொலைவில் இருக்கிறாய்
கண்ணில் பட ஏனோ மறுக்கிறாய்
ஆண் : எந்தன் நிழலினை தொடர்ந்தே
நீயும் நிழல் என நடந்தாய்
உருவத்தினை காட்ட மறுக்கிறாய்
ஓசை இன்றி மோதி பறக்கிறாய்
குழு : காற்றாக நீ கை கோர்கிறாய்
ஒளியாக நீ பூ பூக்கிறாய்
கடவுளாய் நீ எனை ரசிக்கிறாய்
ஆண் : தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன் ஹே…….
தேடி வருவேன்…….
ஆண் : நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
பெண் : ஆஅ……ஆ…..ஆஅ….
ஆஅ……ஆ…..ஆஅ….
ஆண் : சற்று முன் வந்த தகவல்
உந்தன் இதயத்தில் முனங்கள்
கேட்டது என இதயம் சொன்னதே
கேள்விப்பட்ட மனசு தவிக்குதே
ஆண் : ரொம்ப அருகினில் இருந்தும்
ரொம்ப தொலைவென உணர்ந்தால்
காதல் என உறுதி ஆகுமே
காதலுக்கு இதுவும் தெரியுமே
குழு : வெண்மேகம் நீ வழிந்தாயடி
எந்தன் உயிர் நிலையாதடி
கன நேரமும் பிரியாதடி
ஆண் : தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன் ஹே…….
தேடி வருவேன்…….
ஆண் : நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
ஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)

காதல் 2 கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

தேடி வருவேன் தேடல் சொற்கள்:
தேடி வருவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேடி வருவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேடி வருவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேடி வருவேன் பாட்டு
தேடி வருவேன் ஐடியூன்ஸ், தேடி வருவேன் tamil2lyrics
காதல் 2 கல்யாணம் தேடி வருவேன்
தேடி வருவேன் பாட்டு வரிகள்
தேடி வருவேன் படத்தின் பேர்
தேடி வருவேன் ரிங்டோன்
தேடி வருவேன் வரிகள்
பாடல் தேடி வருவேன்
யுவன் ஷங்கர் ராஜா தேடி வருவேன்