இது காதலை இரிந்திடுமோ

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல் , சின்மயி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: காதல் 2 கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
காதல் 2 கல்யாணம் படத்திலிருந்து இது காதலை இரிந்திடுமோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல் , சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இது காதலை இரிந்திடுமோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் 2 கல்யாணம் படத்தின் இது காதலை இரிந்திடுமோ பாடலின் வரிகள்

ஆண் : இது காதலா இருந்திடுமோ……
ஆண் : நீ கேட்டதால் சொன்னேன்
கேட்காததை…..
பெண் : நீ சொன்னதால் கேட்டேன்
சொல்லாததை……
ஆண் : வானொலி ரசிகனை போல்
ஏதோ நானும் உளறுகிறேன்
பெண் : முற்றி போன பைத்தியம்போல்
உந்தன் பேச்சால் விரைகிறேன்
ஆண் : நானா இப்படி பேசுகிறேன்
தானாக எல்லாமே நடக்கிறதே
பெண் : வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான்
உந்தன் பெயரை கெடுக்கிறதே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ……
ஆண் : நீ கேட்டதால் சொன்னேன்
கேட்காததை…..
பெண் : நீ சொன்னதால் கேட்டேன்
சொல்லாததை……
ஆண் : காற்றலை முதுகினில்
ஏறி நானும்
பறப்பது போலிருக்கு
பெண் : காற்றில் காகிதம் கூட
பறந்தே போகும்
இதில் என்ன வியப்பிருக்கு
ஆண் : பூமியின் உச்சியிலே
நிற்ப்பது போல் இருக்கு
பெண் : புலம்பலை நிறுத்திக்கோ
போதுமே உன் கிறுக்கு
ஆண் : தலைக்குள்ளே ஒரு ராட்டினம்
சுற்றுதே உனக்கு தெரிகிறதா
பெண் : தலைகீழாக நிற்கையில்
தலை சுற்றி போகும் புரிகிறதா
ஆண் : இது காதாலா இருந்திடுமோ
பெண் : இதை கேட்பதால்
எனக்கும் குழம்பிடுமோ
குழு : ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ……
ஆண் : தேவதை கூட்டத்தின்
நடுவில் நானும்
நடப்பது போலிருக்கு
பெண் : ஹேய் ஹேய் கற்பனை
ரொம்ப இருக்குது உனக்கு
வேண்டாம் பொய் எதக்கு
ஆண் : ஹே மின் மினி பூச்சிகள்தான்
மேயிதோ என் தலையை
பெண் : யாரிடம் சொல்லுவதோ
நானும்தான் முன்னிலையை
ஆண் : எந்த நொடியில்
என்னை தொலைத்தேன் நான்
தெரிந்தால் நீயே சொல்லிவிடு
பெண் : உந்தன் மாற்றத்திற்கு விடைதானே
தேட நேரமில்லை ஆளைவிடு
ஆண் : இது காதலா இருந்திடுமோ
பெண் : நான் சொன்னால்தான்
உனக்கு தெரிந்திடுமோ

காதல் 2 கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

இது காதலை இரிந்திடுமோ தேடல் சொற்கள்:
இது காதலை இரிந்திடுமோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது காதலை இரிந்திடுமோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது காதலை இரிந்திடுமோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது காதலை இரிந்திடுமோ பாட்டு
இது காதலை இரிந்திடுமோ ஐடியூன்ஸ், இது காதலை இரிந்திடுமோ tamil2lyrics
காதல் 2 கல்யாணம் இது காதலை இரிந்திடுமோ
இது காதலை இரிந்திடுமோ பாட்டு வரிகள்
இது காதலை இரிந்திடுமோ படத்தின் பேர்
இது காதலை இரிந்திடுமோ ரிங்டோன்
இது காதலை இரிந்திடுமோ வரிகள்
பாடல் இது காதலை இரிந்திடுமோ
யுவன் ஷங்கர் ராஜா இது காதலை இரிந்திடுமோ