காரைக்குடி இளவரசி

This content is also available in: English

பாடகர்கள்: ஜெஸ்ஸி கிப்ட்,சுதர்சன் அசோக்
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: கலகலப்பு 2

இந்த பாடலை பற்றி :
கலகலப்பு 2 படத்திலிருந்து காரைக்குடி இளவரசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெஸ்ஸி கிப்ட்,சுதர்சன் அசோக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.காரைக்குடி இளவரசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கலகலப்பு 2 படத்தின் காரைக்குடி இளவரசி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜெஸ்ஸி கிப்ட், சுதர்சன் அசோக்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

குழு : காரக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற
மவராசி தூத்துக்குடி
வரகரிசி நீ காயப் போடுற
என்ன அலசி

குழு : கண்ணு
ஆண் : அது
கன்னு மாதிரி
குழு : கன்னம்
ஆண் : அது
பன்னு மாதிரி
குழு : பார்வ
ஆண் : அது
கின்னு மாதிரி
போத ஏத்துது டா

குழு : மூக்கு
ஆண் : அது
குல்பி மாதிரி
குழு : உதடு
ஆண் : அது
பர்பி மாதிரி
குழு : பொண்ணு
ஆண் : இவ
வேறை மாதிரி
என்ன கொன்ன
டா

ஆண் : { மசக்கியே
மசக்கியே மயங்கி
நானும் போறேனடி
சிறுக்கியே சிறுக்கியே
சிதறி நானும் போறேனடி} (2)

குழு : { ஏன் டி ஏன் டி
ஆண் : ஒட்டு மொத்த
உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே
குழு : என் மனச கைமா
பண்ணி
ஆண் : குருமா போல்
கொதிக்க நீ விட்டு
புட்டியே } (2)

ஆண் : ஆல் இன் ஆல்
அழகு ராஜா நாதான்
அம்மாடி உன் மனச
ரிப்பேர் ஆக்க
பொறந்த கில்லாடி

குழு : பாத்த உடனே
பல்ச ஏத்தி
ஆண் : போறாளே
எம்மா எம்மா டி
குழு : ஜிபிஎஸ்
இல்லாமலே
ஆண் : வருவேனே
நா உன் பின்னாடி

குழு : { காரக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற
மவராசி தூத்துக்குடி
வரகரிசி நீ காயப் போடுற
என்ன அலசி } (2)

ஆண் : { மசக்கியே
மசக்கியே மயங்கி
நானும் போறேனடி
சிறுக்கியே சிறுக்கியே
சிதறி நானும் போறேனடி} (2)

குழு : { ஏன் டி ஏன் டி
ஆண் : ஒட்டு மொத்த
உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே
குழு : என் மனச கைமா
பண்ணி
ஆண் : குருமா போல்
கொதிக்க நீ விட்டு
புட்டியே } (2)

குழு : கண்ணு
ஆண் : ……………..
குழு : கன்னம்
ஆண் : ……………..
குழு : பார்வ
ஆண் : ……………..

குழு : கண்ணு
ஆண் : அது
கன்னு மாதிரி
குழு : கன்னம்
ஆண் : அது
பன்னு மாதிரி
குழு : பார்வ
ஆண் : அது
கின்னு மாதிரி
போத ஏத்துது டா

குழு : மூக்கு
ஆண் : அது
குல்பி மாதிரி
குழு : உதடு
ஆண் : அது
பர்பி மாதிரி
குழு : பொண்ணு
ஆண் : இவ
வேறை மாதிரி
என்ன கொன்ன
டா

குழு : { காரக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற
மவராசி தூத்துக்குடி
வரகரிசி நீ காயப் போடுற
என்ன அலசி } (2)

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : மசக்கியே
மசக்கியே சிறுக்கியே
சிறுக்கியே

கலகலப்பு 2 படத்தின் மற்ற பாடல்கள்

காரைக்குடி இளவரசி தேடல் சொற்கள்:
காரைக்குடி இளவரசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காரைக்குடி இளவரசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காரைக்குடி இளவரசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காரைக்குடி இளவரசி பாட்டு
காரைக்குடி இளவரசி ஐடியூன்ஸ், காரைக்குடி இளவரசி tamil2lyrics
கலகலப்பு 2 காரைக்குடி இளவரசி
காரைக்குடி இளவரசி பாட்டு வரிகள்
காரைக்குடி இளவரசி படத்தின் பேர்
காரைக்குடி இளவரசி ரிங்டோன்
காரைக்குடி இளவரசி வரிகள்
பாடல் காரைக்குடி இளவரசி
ஹிப் ஹாப் தமிழா காரைக்குடி இளவரசி