கிருஷ்ண முகுந்தா

This content is also available in: English

பாடகர்கள்: பத்மலதா,கௌஷிக் க்ரிஷ்,வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: கலகலப்பு 2

இந்த பாடலை பற்றி :
கலகலப்பு 2 படத்திலிருந்து கிருஷ்ண முகுந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பத்மலதா,கௌஷிக் க்ரிஷ்,வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.கிருஷ்ண முகுந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கலகலப்பு 2 படத்தின் கிருஷ்ண முகுந்தா பாடலின் வரிகள்

பாடகி : பத்மலதா

பாடகர்கள் : கௌஷிக் க்ரிஷ், வேல்முருகன்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

பெண் : கிருஷ்ணா ஆஆ
ஆஆ முகுந்தா முராரே
முரா ரே

பெண் : கிருஷ்ணா
முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா
முகுந்தா முராரே

பெண் : கருணா சகாரா
கமலா நாயகா கனகாம்பர
தாரி கோபாலா

ஆண் : முதலாய் முதன்
முதலாய் ஒரு பெண்ணை
பார்த்து தோற்கிறேன் துகளாய்
சிறு துகளாய் என் நெஞ்சை
நானும் பார்கிறேன்

ஆண் : காத்தாடி மேலே
அட கை ரெண்டும் கீழே
வெறும் காற்றோடும்
மறையும் ஒரு நூலா
என் காதலே

ஆண் : கண்ணாடி போலே
நான் என் காதல் காட்ட
அது தெரியாமல் நின்றால்
நான் என்ன செய்ய காதலே

பெண் : கிருஷ்ணா முகுந்தா
முராரே ஜெய கிருஷ்ணா
முகுந்தா முராரே ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா
முராரே

ஆண் : யே சிங்காரி சில்லாரி
நெஞ்சமெல்லாம் கண்ணாடி
உடையிறேன் உன்னால டி
யே இந்தாடி அந்தாடி உன்
அன்ப நீதாடி கேக்குறேன்
தன்னால டி

ஆண் : கூர மேல கல்ல
போல உன்ன சுத்தி வந்தேனடி
மனச நீ தூக்கி போட்டா
கொத்திகிட்டு போவேனடி

ஆண் : அடி புடிச்ச பாறை
போல நான் கொழைஞ்சேன்
தெரியாதா தடம் புடிக்கும்
மனச நீயும் அரவணைக்க
முடியாதா

பெண் : ……………………..

பெண் : கிருஷ்ணா முகுந்தா
முராரே கிருஷ்ணா
முகுந்தா முராரே

ஆண் : ………………………….

பெண் : கிருஷ்ணா முகுந்தா
முராரே ஜெய கிருஷ்ணா
முகுந்தா முராரே

பெண் : கருணா சகாரா
கமலா நாயகா கனகாம்பர
தாரி கோபாலா

கலகலப்பு 2 படத்தின் மற்ற பாடல்கள்

கிருஷ்ண முகுந்தா தேடல் சொற்கள்:
கிருஷ்ண முகுந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிருஷ்ண முகுந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிருஷ்ண முகுந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிருஷ்ண முகுந்தா பாட்டு
கிருஷ்ண முகுந்தா ஐடியூன்ஸ், கிருஷ்ண முகுந்தா tamil2lyrics
கலகலப்பு 2 கிருஷ்ண முகுந்தா
கிருஷ்ண முகுந்தா பாட்டு வரிகள்
கிருஷ்ண முகுந்தா படத்தின் பேர்
கிருஷ்ண முகுந்தா ரிங்டோன்
கிருஷ்ண முகுந்தா வரிகள்
பாடல் கிருஷ்ண முகுந்தா
ஹிப் ஹாப் தமிழா கிருஷ்ண முகுந்தா