தருமாறு

This content is also available in: English

பாடகர்கள்: சினிக்கி,சஞ்சித் ஹெட்ஜி,ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: கலகலப்பு 2

இந்த பாடலை பற்றி :
கலகலப்பு 2 படத்திலிருந்து தருமாறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சினிக்கி,சஞ்சித் ஹெட்ஜி,ஹிப் ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.தருமாறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கலகலப்பு 2 படத்தின் தருமாறு பாடலின் வரிகள்

பாடகி : சினிக்கி

பாடகர்கள் : சஞ்சித் ஹெட்ஜி, ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : கைய புடிச்சா
தாறுமாறு கட்டியனைச்சா
தாறுமாறு கொஞ்சம் சிரிச்சா
தாறுமாறு உன்னாலே
பெண்ணே என் மனசு
சுக்கு நூறு

ஆண் : ஓகே ஓகே இனி
எல்லாம் ஓகே லாக்கு
லாக்கு உன் கூட லாக்கு
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்லையே

ஆண் : ல ல லவ் ல
ல லவ் ல ல லவ்

ஆண் : நான் ஸ்டாப் காதலு
புல் ஸ்டாப்பு ஆகாது ஹாய்
பாய் சொன்னாலும் ஹார்ட்
பிரேக்கு போடாது

ஆண் : உன் ஹைட் என்ன
சொல்லு உன் வெயிட் என்ன
சொல்லு உன்ன நான் தூக்கி
கொஞ்ச இனி ஜிம் போக
போறேன் அர்னால்டா மாற
போறேன் உன் கூட கெத்தாக
வாழ போறேன்

பெண் : கம் ஆன் டான்ஸ்
வித் மீ நவ் ஐ காட் டு ஷோ
ஆல் திஸ் லவ் டு யூ

ஆண் : ஓகே ஓகே இனி
எல்லாம் ஓகே லாக்கு
லாக்கு உன் கூட லாக்கு
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்ல யாரும் இல்ல
யாரும் இல்ல யா யா யா யா
யாரும் இல்லையே

ஆண் : ல ல லவ் நீ நான்
நாம் ஆகலாம் நீ நான்
நாம் ஆகலாம் ல ல லவ்

ஆண் : கைய புடிச்சா
தாறுமாறு கட்டியனைச்சா
தாறுமாறு கொஞ்சம் சிரிச்சா
தாறுமாறு உன்னாலே
பெண்ணே என் மனசு
சுக்கு நூறு

ஆண் : ஓகே ஓகே இனி
எல்லாம் ஓகே லாக்கு
லாக்கு உன் கூட லாக்கு
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்லையே

ஆண் : நீ நான்
நாம் ஆகலாம் (4)

பெண் : கம் ஆன் டான்ஸ்
வித் மீ நவ் ஐ காட் டு ஷோ
ஆல் திஸ் லவ் டு யூ

குழு : ஓஹோ ஓ ஹோ
யே ஓஹோ ஓ ஹோ
யே ஓஹோ ஓ ஹோ
யே ஓஹோ ஓ ஹோ
யே

பெண் : கம் ஆன்
டான்ஸ் வித் மீ நவ்
ஐ காட் டு ஷோ ஆல்
திஸ் லவ் டு யூ

கலகலப்பு 2 படத்தின் மற்ற பாடல்கள்

தருமாறு தேடல் சொற்கள்:
தருமாறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தருமாறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தருமாறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தருமாறு பாட்டு
தருமாறு ஐடியூன்ஸ், தருமாறு tamil2lyrics
கலகலப்பு 2 தருமாறு
தருமாறு பாட்டு வரிகள்
தருமாறு படத்தின் பேர்
தருமாறு ரிங்டோன்
தருமாறு வரிகள்
பாடல் தருமாறு
ஹிப் ஹாப் தமிழா தருமாறு