ஒரு குச்சி ஒரு குல்பி

This content is also available in: English

பாடகர்கள்: கானா வினோத்,சரவெடி சரண்
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: கலகலப்பு 2

இந்த பாடலை பற்றி :
கலகலப்பு 2 படத்திலிருந்து ஒரு குச்சி ஒரு குல்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா வினோத்,சரவெடி சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.ஒரு குச்சி ஒரு குல்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கலகலப்பு 2 படத்தின் ஒரு குச்சி ஒரு குல்பி பாடலின் வரிகள்

பாடகர்கள் : கானா வினோத், சரவெடி சரண்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி
குழு : இடியே

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : இதுக்கு

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : எப்ப சொன்ன

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு
குழு : நிறுத்தி சொல்லு

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
குழு : சொல்லு சொல்லு

ஆண் : { வந்தா மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர் நைட்ல
நானும் ரஜினியே } (2)

குழு : யாரு யாரு அண்ணாத்த
யாரு யாரு அண்ணன் தாண்டா
அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு யாரு
யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணன் தாண்டா அக்காவுக்கு
சூப்பர்ஸ்டாரு

குழு : ……………………………….

ஆண் : ஸ்ட்ரைட்டா உன்னை
பார்த்தா நீ இருக்கிற பைட்டா
ஆண் : ஒயிட்டா டியூப் லைட்டா
நீ ஜொலிக்கிற பிரைட்டா

ஆண் : சைசா சின்ன வயசா
உன்னை பார்த்தேன் நைஸா
ஆண் : ஹே பள பளன்னு
மினுக்குறியே பிளாஸ்டிக்கு
ரைசா

ஆண் : கரைஞ்ச குச்சி
ஐஸா குழுக்கள் பம்பர்
ப்ரைசா பிரியாணி நீ
இருக்க எதுக்கடி பீஸா

ஆண் : பக்கத்தில் நீயும்
இருந்து பார்த்துக்கடி
மாமன் தில்ல தான்
தாஜ்மஹாலு கட்டி
வெச்சேன் மனசுக்குள்ள
தான்

ஆண் : ஜிங்கிலியா
ஜினுக்கா தேவதையா
கணக்கா நம்மள போல்
கபிலு ஊரில் இருக்கா
குழு : ஜிங்கிலியா
ஜினுக்கா தேவதையா
கணக்கா நம்மள போல்
கபிலு ஊரில் இருக்கா

குழு : இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
சோ வாட்ஸ் அப்பு

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : இதுக்கு

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
குழு : சொல்லு சொல்லு

ஆண் : { வந்தா மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர் நைட்ல
நானும் ரஜினியே } (2)

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி சொல்லு சொல்லு
சொல்லு மாமா

குழு : யாரு யாரு அண்ணாத்த
யாரு யாரு அண்ணன் தாண்டா
அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
ஆண் : சோக்கா சொன்ன

கலகலப்பு 2 படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு குச்சி ஒரு குல்பி தேடல் சொற்கள்:
ஒரு குச்சி ஒரு குல்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு குச்சி ஒரு குல்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு குச்சி ஒரு குல்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு குச்சி ஒரு குல்பி பாட்டு
ஒரு குச்சி ஒரு குல்பி ஐடியூன்ஸ், ஒரு குச்சி ஒரு குல்பி tamil2lyrics
கலகலப்பு 2 ஒரு குச்சி ஒரு குல்பி
ஒரு குச்சி ஒரு குல்பி பாட்டு வரிகள்
ஒரு குச்சி ஒரு குல்பி படத்தின் பேர்
ஒரு குச்சி ஒரு குல்பி ரிங்டோன்
ஒரு குச்சி ஒரு குல்பி வரிகள்
பாடல் ஒரு குச்சி ஒரு குல்பி
ஹிப் ஹாப் தமிழா ஒரு குச்சி ஒரு குல்பி