புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா

This content is also available in: English

பாடகர்கள்: வருண் பரந்தாமன்,ராஜன் செல்லையா,ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: கலகலப்பு 2

இந்த பாடலை பற்றி :
கலகலப்பு 2 படத்திலிருந்து புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வருண் பரந்தாமன்,ராஜன் செல்லையா,ஹிப் ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கலகலப்பு 2 படத்தின் புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா பாடலின் வரிகள்

பாடகர்கள் : வருண் பரந்தாமன், ராஜன் செல்லையா, ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : புடிச்சிருக்கா இல்ல
புடிக்கலையா இல்ல புடிச்சத
போல நடிக்கிறியா சிரிக்கிறியா
இல்ல மொறைக்கிரியா இல்ல
மொறைப்பது போல ரசிக்கிறியா

குழு : ஆஆ ஆ
ஆண் : அடி
ஒன்னுமே புரியல
குழு : ஆஆ ஆ
ஆண் : அடி
சத்தியமா தெரியல
குழு : ஆஆ ஆ
ஆண் : இப்போ வேறை
வழியும் இல்லை நீயே
சொல்லிடுமா

ஆண் : ஏன்னா நான்
டியூப் லைட்டு என்
ஹார்ட்டு ஒயிட்டு
நீதான் என் சைட்
கொஞ்சம்
குழு : வா மா

ஆண் : சரி எதுக்கு
பைட்டு நீ சொன்னா
ரைட்டு என் லைப்புக்கே
லைட்டு
குழு : ஹேமா

குழு : சரியா மா
ஆண் : ஆஆ
குழு : அடியே ஹேமா
ஆண் : ஆஆ
குழு : நான் உன் மாமா
ஆண் : ஆஆ
குழு : ஆகலாமா
ஆண் : ஆஆ ஆ ஆ ஆ

குழு : ஐஸ்வர்யா ஆர் யூ
ரெடியா உன் வீட்ட விட்டு
என் கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா நீ என் காதலியா
சிரிக்குற சிரிப்புல
செதையிறேன் நான்

குழு : சரியா மா
ஆண் : ஆஆ
குழு : அடியே ஹேமா
ஆண் : ஆஆ
குழு : நான் உன் மாமா
ஆண் : ஆஆ
குழு : ஆகலாமா
ஆண் : ஆஆ ஆ ஆ ஆ

ஆண் : பார்த்த உடன்
பிடிக்கும் பிகருங்க
குழு : அடேடா
ஆண் : பூமியில
ரொம்ப பேரு
பொறப்பாங்க
குழு : ஆமாங்க

ஆண் : பேச பேச
பிடிக்கும் பொண்ணுங்க
தான்
குழு : அடேடே
ஆண் : ரொம்ப
ரொம்ப கம்மியா
இருப்பாங்க
குழு : ஆமாங்க

ஆண் : ஸ்கூட்டி பல்சரயே
பீஸ் ஆக்கும் ஒரு ஸ்வீட்டி
உன் ஹார்ட்டயே லூசு ஆக்கும்
அவ பியூட்டி உன் பெயினயே
லேசா ஆக்கும் லவ்வே
லைப்பயும் மாஸ் ஆக்கும்

ஆண் : அடி சிரிக்கிற
சிலையே வீசுற வலையே
உன்னை மட்டும் மனசுக்குள்
நெனைப்பேனே
குழு : நெனைப்பேனே

ஆண் : தெறிக்கிற அலையே
அடிக்கிற மழையே
உனக்குள்ளே நான்
வந்து குதிப்பேனே
குழு : குதிப்பேனே

ஆண் : உலகத்தில் பொறக்கும்
பொண்ணுங்க யாரும் உனக்கின்னு
பொறக்க மாட்டாங்க கிடைக்கிற
கேப்புல நூல விடு டா மச்சான்
கண்டிப்பா திரும்பி பாப்பாங்க

குழு : ஐஸ்வர்யா ஆர் யூ
ரெடியா உன் வீட்ட விட்டு
என் கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா நீ என் காதலியா
சிரிக்குற சிரிப்புல
செதையிறேன் நான்

ஆண் : வீட்ட விட்டு என்
கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா சிரிக்குற
சிரிப்புல செதையிறேன்
நான்

குழு : சரியா மா
ஆண் : ஆஆ
குழு : அடியே ஹேமா
ஆண் : ஆஆ
குழு : நான் உன் மாமா
ஆண் : ஆஆ
குழு : ஆகலாமா
ஆண் : ஆஆ ஆ ஆ ஆ

கலகலப்பு 2 படத்தின் மற்ற பாடல்கள்

புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா தேடல் சொற்கள்:
புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா பாட்டு
புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா ஐடியூன்ஸ், புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா tamil2lyrics
கலகலப்பு 2 புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா
புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா பாட்டு வரிகள்
புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா படத்தின் பேர்
புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா ரிங்டோன்
புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா வரிகள்
பாடல் புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா
ஹிப் ஹாப் தமிழா புடிச்சிருக்க இல்ல புடிக்கலயா