காற்று புதிதாய்

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கண்டேன் காதலை

இந்த பாடலை பற்றி :
கண்டேன் காதலை படத்திலிருந்து காற்று புதிதாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.காற்று புதிதாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்டேன் காதலை படத்தின் காற்று புதிதாய் பாடலின் வரிகள்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ………………………………..

ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்…

ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன்…

ஆண் : ……………………………..

ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்….

ஆண் : தொல்லைகளே இனி இல்லை என
இள வேனில் ராகம் பாடும்
எல்லைகளே இனி இல்லை என
திசை யாவும் கையில் சேரும்

ஆண் : புதிர் போல தோன்றினாலும்
புது பாதை இன்பம் ஆகும்
இள நெஞ்சிலே இசை தென்றலே
அதை நான் கண்டேன்
வாவ்வூ…..
சுகம் நான் கண்டேன்…

ஆண் : ………………………………..

ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்…..

ஆண் : கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும்
சிறு குழந்தை போல தோன்றும்
அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும்
இள வயதில் தூளி ஆட்டும்

ஆண் : விளையாடும் அன்பினாலே
நடை போட நாட்கள் பூக்கும்
உனதன்பிலே பல மின்னலே
அதை நான் கண்டேன்
வாவ் வாவ் வாவ்வூ….
எனை நான் கண்டேன்…

ஆண் : ………………………………..

ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன்
காதல் கவிதை பேசக்கண்டேன்
சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன்
நான் கண்டேன்….

ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன்
கால்கள் நான்காய் மாறக்கண்டேன்
உள்ளம் கையில் உலகம் கண்டேன்
நான் கண்டேன் …..

கண்டேன் காதலை படத்தின் மற்ற பாடல்கள்

காற்று புதிதாய் தேடல் சொற்கள்:
காற்று புதிதாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காற்று புதிதாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காற்று புதிதாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காற்று புதிதாய் பாட்டு
காற்று புதிதாய் ஐடியூன்ஸ், காற்று புதிதாய் tamil2lyrics
கண்டேன் காதலை காற்று புதிதாய்
காற்று புதிதாய் பாட்டு வரிகள்
காற்று புதிதாய் படத்தின் பேர்
காற்று புதிதாய் ரிங்டோன்
காற்று புதிதாய் வரிகள்
பாடல் காற்று புதிதாய்
வித்யாசாகர் காற்று புதிதாய்