நான் மொழி அறிந்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: சுரேஷ் வாத்கர்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கண்டேன் காதலை

இந்த பாடலை பற்றி :
கண்டேன் காதலை படத்திலிருந்து நான் மொழி அறிந்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுரேஷ் வாத்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.நான் மொழி அறிந்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்டேன் காதலை படத்தின் நான் மொழி அறிந்தேன் பாடலின் வரிகள்

பாடகர் : சுரேஷ் வாத்கர்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்

ஆண் : நான் என்னை அறிந்தேன்
உன் அருகிலே
நான் திசை அறிந்தேன்
உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன்
உன் பிரிவிலே

ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்

ஆண் : நல்லதொரு பூ வாசம்
நான் அறிந்த வேளையில்
நந்த வனம் போன இடம்
நான் அறியேன்

ஆண் : என்னுடைய ஆகாயம்
கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம்
நான் அறியேன்

ஆண் : காற்றை போல வீசியவள்
கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள்
ஊமை ஆகி போனதெங்கே
வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே

ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்

பெண் : ஆஹா..ஹா…அஹாஆஆ
ஆஹா..ஹா…அஹாஆஆ

ஆண் : கண்ணிமையில் ஒர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது
காண்பதில்லை

ஆண் : புன்னகையில் நான் தூங்க
ஆசை பட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை
நியாயம் இல்லை

ஆண் : மேகம் நீங்கி போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதும் இல்லை

ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
உன் பாதையில்

ஆண் : நான் என்னை அறிந்தேன்
உன் அருகிலே
நான் திசை அறிந்தேன்
உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன்
உன் பிரிவிலே

ஆண் : நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில்
அன்று நான் …..

கண்டேன் காதலை படத்தின் மற்ற பாடல்கள்

நான் மொழி அறிந்தேன் தேடல் சொற்கள்:
நான் மொழி அறிந்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் மொழி அறிந்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் மொழி அறிந்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் மொழி அறிந்தேன் பாட்டு
நான் மொழி அறிந்தேன் ஐடியூன்ஸ், நான் மொழி அறிந்தேன் tamil2lyrics
கண்டேன் காதலை நான் மொழி அறிந்தேன்
நான் மொழி அறிந்தேன் பாட்டு வரிகள்
நான் மொழி அறிந்தேன் படத்தின் பேர்
நான் மொழி அறிந்தேன் ரிங்டோன்
நான் மொழி அறிந்தேன் வரிகள்
பாடல் நான் மொழி அறிந்தேன்
வித்யாசாகர் நான் மொழி அறிந்தேன்