ஊடோடி போறேன்

This content is also available in: English

பாடகர்கள்: லாவண்யா,ரேஷ்மி விஜயன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கண்டேன் காதலை

இந்த பாடலை பற்றி :
கண்டேன் காதலை படத்திலிருந்து ஊடோடி போறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் லாவண்யா,ரேஷ்மி விஜயன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஊடோடி போறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்டேன் காதலை படத்தின் ஊடோடி போறேன் பாடலின் வரிகள்

பாடகி : லாவண்யா

பாடகர் : ரேஷ்மி விஜயன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ………………………….

பெண் : { ஓடோ ஓடோ
ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி
போறேன் } (2)

பெண் : கனவெல்லாம்
விரலோடு உலகெல்லாம்
அழகோடு இனியெல்லாம்
அவனோடு
பெண் குழு : ………………………..

பெண் : பூவாகும் தாரோடு
காற்றாகும் காரோடு
மாற்றங்கள் வேரோடு
பெண் குழு : ………………………..

பெண் : ஓ ஹோ ஹோ
என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம்
மாத்தப்போறேன்
பெண் : ………………………..

பெண் : ஓடோ ஓடோ
ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி
போறேன்

பெண் : ஹே என் புது சிறகே
நீ ஏன் முளைத்தாய்
கேட்காமல் என்னை
ஹே என் மனச் சிறையே
நீ ஏன் திறந்தாய் கேட்காமல்
என்னை

பெண் : ஒற்றைப் பின்னல்
அவனுக்காக நெற்றிப்
பொட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று
என்னைக் கேட்காதே

பெண் : இதழின் ஈரம்
அவனுக்காக மனதின்
பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று
என்னைக் கேட்காதே

பெண் : ஓ ஹோ ஹோ
என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம்
மாத்தப்போறேன்

பெண் : ஓடோ ஓடோ
ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி
போறேன்

ஆண் : ………………………..

பெண் : ஹே நீ சிரிப்பது
ஏன் நீ நடிப்பது ஏன்
கேட்காதே என்னை
ஹே நீ குதிப்பது ஏன்
நீ மிதப்பது ஏன் கேட்காதே
என்னை

பெண் : தானே பேசி
நடக்கும்போதும் காற்றில்
முத்தம் கொடுக்கும்போதும்
எனக்கென்ன ஆச்சு என்னைக்
கேட்காதே

பெண் : கன்னம் சிவந்து
நிற்கும்போதும் கட்டிக்கொண்டு
கத்தும்போதும் எனக்கென்ன
ஆச்சு என்னைக் கேட்காதே

பெண் : { ஓ ஹோ ஹோ
என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம்
மாத்தப்போறேன் } (2)

கண்டேன் காதலை படத்தின் மற்ற பாடல்கள்

ஊடோடி போறேன் தேடல் சொற்கள்:
ஊடோடி போறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊடோடி போறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊடோடி போறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊடோடி போறேன் பாட்டு
ஊடோடி போறேன் ஐடியூன்ஸ், ஊடோடி போறேன் tamil2lyrics
கண்டேன் காதலை ஊடோடி போறேன்
ஊடோடி போறேன் பாட்டு வரிகள்
ஊடோடி போறேன் படத்தின் பேர்
ஊடோடி போறேன் ரிங்டோன்
ஊடோடி போறேன் வரிகள்
பாடல் ஊடோடி போறேன்
வித்யாசாகர் ஊடோடி போறேன்