ஒரு நாள் இரவில்

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு மற்றும் பென்னி டயல்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கண்டேன் காதலை

இந்த பாடலை பற்றி :
கண்டேன் காதலை படத்திலிருந்து ஒரு நாள் இரவில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு மற்றும் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஒரு நாள் இரவில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்டேன் காதலை படத்தின் ஒரு நாள் இரவில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : திப்பு மற்றும் பென்னி டயல்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : கண்டேன் காதலை….(8)

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே

ஆண் : கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை
பார்த்தாலேப் பயந்தோடும் சேனை

ஆண் : வெட்கத்தில் அடங்காத பெண்மை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை

குழு : ……………………….

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
ஆல்வேஸ் பீ மைன்
ஆல்வேஸ் பீ மைன்..யெஹ்

ஆண் : அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
யு மேக் மீ ஸ்மைல்
யு மேக் மீ ஸ்மைல்..யெஹ்

குழு : ……………………….

ஆண் : {படப்படப் படபடப்பில்
பார்த்தாலே பயமேற
தொடத்தொடத் தொடதொடப்பில்
உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2)

ஆண் : சின்னச்சின்னக் கண்ணாலே
குழு : சின்னச்சின்னக் கண்ணாலே
ஆண் : சிக்க வச்சிப் போனாளே
குழு : சிக்க வச்சிப் போனாளே

ஆண் : சக்கரத்தைப் போலத்தான்
சுத்த வச்சிப்போனாளே
குழு : போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே

குழு : ……………………….

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
குழு : ……………………….

குழு : ……………………….

ஆண் : {மற மற என்றாலும்
மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய்
திரியேற்றிச் சென்றாளே
ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2)

ஆண் : அஞ்சு மீட்டர் பக்கத்தில்
நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில்
என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே

குழு : ……………………………………

கண்டேன் காதலை படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நாள் இரவில் தேடல் சொற்கள்:
ஒரு நாள் இரவில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நாள் இரவில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நாள் இரவில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நாள் இரவில் பாட்டு
ஒரு நாள் இரவில் ஐடியூன்ஸ், ஒரு நாள் இரவில் tamil2lyrics
கண்டேன் காதலை ஒரு நாள் இரவில்
ஒரு நாள் இரவில் பாட்டு வரிகள்
ஒரு நாள் இரவில் படத்தின் பேர்
ஒரு நாள் இரவில் ரிங்டோன்
ஒரு நாள் இரவில் வரிகள்
பாடல் ஒரு நாள் இரவில்
வித்யாசாகர் ஒரு நாள் இரவில்